ஒட்டு துணி இல்லாமல்... உடலை கையால் மறைத்து போஸ்.. எமி ஜாக்சனின் அடாவடி பிக்ஸ்!

சென்னை : உச்ச நட்சத்திரங்களாக உள்ள விஜய் ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை எமி ஜாக்சன்.

மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் அதில் அச்சு அசல் பிரிட்டிஷ் இளவரசி போல நடித்து அசத்தியிருப்பார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் 2.o உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து இப்போது இந்திய அளவில் பிரபலமாக உள்ள இவர் சமூக வலைத்தளத்தில் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரியப் புகைப்படம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.

மதராசபட்டினம்

மதராசபட்டினம்

மெல்லிய தேகம், அசர வைக்கும் அழகு, ஹாலிவுட்லிருந்து கொண்டுவரப்பட்ட நடிகை எமி ஜாக்சன் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்தி ரீமேக்கில்

இந்தி ரீமேக்கில்

முதல் படத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்த எமி ஜாக்சன் அதைத் தொடர்ந்து தமிழில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் நடித்து ஹிந்தியிலும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

ரஜினிகாந்துக்கு ஜோடியாக

தொடர்ந்து முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினிகாந்த், விஜய், அக்ஷய்குமார், விக்ரம் போன்றோருடன் நடித்து இப்பொழுது இந்திய அளவில் பிரபலமாக உள்ள எமி ஜாக்சன் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியான 2.o திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

கவர்ச்சிகரமான புகைப்படம்

கவர்ச்சிகரமான புகைப்படம்

திருமணத்திற்கு பின்பு குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் எமி ஜாக்சன் அவ்வப்போது தனது குழந்தையுடன் செல்லமாக விளையாடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்து வரும் அதேசமயம் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு பிரமிக்க வைத்து வருகிறார்.

கைகளால் மறைத்து

கைகளால் மறைத்து

அந்த வகையில் இப்பொழுது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் அங்கங்களை கைகளால் மறைத்துக் கொண்டு காந்த கண்களால் அனைவரையும் கட்டி இழுக்கும் இந்த ராட்சத கவர்ச்சி புகைப்படம் பார்க்கும் அனைவரையும் வசீகரித்ததோடு பிரமிக்கவைத்தும் வருகிறது.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X