மேலாடை அணியாமல்.. பேயாக மாறிய பிரபல நடிகை.. சீக்கிரமே வாங்க.. உங்களுக்குத்தான் வெயிட்டிங்!

சென்னை: மேலாடை அணியாமல் பேய் போல மேக்கப் போட்டுக் கொண்டு நடிகை எமி ஜாக்சன் கொடுத்துள்ள மிரட்டலான போஸை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

மதராசபட்டினம் படத்தின் மூலம் அமைதி பூங்காவாக அறிமுகமான எமி ஜாக்சன், ஐ படத்தில் இட்லி துணியுடன் போஸ் கொடுத்து விக்ரமை போலவே ரசிகர்களையும் கிறங்கடித்தார்.

2.0வுக்கு பிறகு சினிமாவுக்கு லீவு விட்ட எமி ஜாக்சன், மீண்டும் சூப்பர் என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.

குழந்தைக்காக

குழந்தைக்காக

இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன், மதராசபட்டினம் முதல் 2.0 வரை ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு என இந்தியா முழுவதும் ஒரு கலக்கு கலக்கிய எமி ஜாக்சன், தனது காதலர் ஜார்ஜ் பன்னாயுட்டு உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார். அதனால், சில ஆண்டுகளாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் குயின்

இன்ஸ்டாகிராம் குயின்

சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்தாலும், தனது ரசிகர்களை ஒரு போதும் எமி ஜாக்சன் இழக்க விரும்பவில்லை. இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்கள், பிகினி புகைப்படங்கள், ஹாட் போட்டோஸ் என ஏகப்பட்டதை அவ்வப்போது நிரப்பி 9.3 மில்லியன் ரசிகர்களை கைப்பற்றி வைத்துள்ளார். சீக்கிரமே 10 மில்லியனை தொட உள்ளார்.

டிரெஸ் போட்டு இருக்காங்களா

டிரெஸ் போட்டு இருக்காங்களா

பிகினி புகைப்படங்களையும், தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களையும் பதிவிட்டு வரும் எமி ஜாக்சன், குழந்தையை பெற்றெடுத்த பின்னர் தனது இளமைக்கும் அழகுக்கும் எந்தவொரு பாதிப்பும் நேராமல் பார்த்துக் கொள்ள யோகாவை ரொம்பவே கடைபிடித்து வருகிறார். ஆலா யோகா செய்யும் போட்டோவை போட்ட எமியை பார்த்த ரசிகர்கள், அதில் அவர் பேன்ட் போட்டு இருக்கிறாரா? என்ற சந்தேகத்தையே கிளப்பி விட்டனர்.

ஸ்டைல் ஐகான்

ஸ்டைல் ஐகான்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் வந்த மாடல் அழகி போலவே எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மின்னுகிறார் நடிகை எமி ஜாக்சன். சீக்கிரமே திரைப்படங்களில் நடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் அவர், சில விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

பேய் போல மேக்கப்

பேய் போல மேக்கப்

ஹாலோவின் திருவிழாவுக்காக ஏகப்பட்ட நடிகைகள் பேய் போல மேக்கப் போட்டுக் கொண்டு தங்களை அலங்காரம் செய்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் பேய் மாதிரி மேக்கப் போட்டு, மேலாடை அணியாமல், தனது கைகளை வைத்து மறைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X