சூரியனுக்கே டஃப் கொடுப்பீங்க போலிருக்கே.. தனுஷ் பட நாயகியின் தாராள போஸ்.. வரிந்து கட்டும் ரசிகர்கள்

By

சென்னை: தனுஷ் பட நடிகையான அமைரா தஸ்தூர் வெளியிட்டிருக்கும் ஹாட் போட்டோவை ரசிகர்கள், வைரலாக்கி வருகின்றனர்.

இஸாக் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அடுத்த படமே அவருக்கு கோலிவுட்டில் கிடைத்தது.

அது, இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன். இதில் நடிகர் தனுஷுடன் ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருதார்.

தெலுங்கு

தெலுங்கு

அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார்.

ஓடி ஓடி உழைக்கணும்

ஓடி ஓடி உழைக்கணும்

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவந்த அமைரா, இப்போது தமிழில் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் சந்தானம் ஹீரோ. மணிகண்டன் இயக்குகிறார்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

இவர், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது.

புதிய ஸ்டில்

இந்நிலையில் கோவா சென்றுள்ள அமைரா, அங்கிருந்து தனது புதிய ஹாட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ளார். அதில் ஆற்றங்கரை மணலில் ஹாயாக அமர்ந்திருக்கிறார் அமைரா.

வனத்தின் காற்று

வனத்தின் காற்று

அதில், சூரிய ஒளியில் வாழுங்கள், கடலில் நீந்துங்கள், வனத்தின் காற்றை பருகுங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்களை அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

சூரியனுக்கு

சூரியனுக்கு

அதோடு சிலர் அவர் அழகை வர்ணித்து கமென்ட் போட்டுள்ளனர். நீங்கள் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலை பார்க்கும்போது சூரியனுக்கே டஃப் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X