Just In
- 7 min ago
காந்தி டாக்ஸ்..கமல் படத்துக்குப் பிறகு இதுதான்..பாலிவுட்டில் உருவாகும் மவுனப் படத்தில் விஜய் சேதுபதி
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
Don't Miss!
- News
விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் எல்லாத்தையும் ஓபனா காட்டிய தனுஷ் பட நடிகை..!
மும்பை : ஹிந்தியில் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கும் தாண்டவ் வெப் சீரிஸில் சைப் அலிகான் ஹீரோவாக நடிக்க அதில் நடிகை அமிரா தஸ்தூர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அனேகன் திரைப்படத்திற்கு பிறகு இப்பொழுது பிரபுதேவாவும் நடிப்பில் உருவாகி வரும் பஹ்ரா திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் தாண்டவ் வெப் சீரிஸில் டிரைலர் புரமோஷனுக்காக வித்தியாசமாக உருவாக்கப்பட்ட ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் அம்சமாக நின்றுகொண்டு அமிரா தஸ்தூர் வெளியிட்டுள்ள கலக்கல் போட்டோஸ் இப்பொழுது இணையதளத்தில் கலக்கி வருகிறது.

வித்தியாசமான கதையில்
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அமிரா தஸ்தூர் இந்தியில் இஷாக் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வித்தியாசமான கதையில் உருவான அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் தடத்தை பதித்தார்.

பூர்வ ஜென்மத்தையும்
தனுஷ் மற்றும் அமிரா தஸ்தூர் இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருக்க நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமின் மூலம் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய அனேகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதிலும் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காமல் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அனல் பறக்கும் அரசியல்
வரும் ஜனவரி 15ஆம் தேதி அமேசான் தளத்தில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் தாண்டவ் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிரா தஸ்தூர் நடித்திருக்க அனல் பறக்கும் அரசியல் கலந்த க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் தாண்டவ் வெப் சீரிஸில் எக்கச்சக்கமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

அடக்க ஒடுக்கமாக
இந்த நிலையில் தாண்டவ் வெப் சீரிஸின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் நிலையில் டிரைலர் புரமோஷனுக்காக ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் மொத்த அழகும் அப்படியே தெரிய கவர்ச்சி பொங்க அடக்க ஒடுக்கமாக நின்றுகொண்டு அமிரா வெளியிட்டுள்ள அசத்தல் போட்டோ இப்பொழுது ரசிகர்களின் கண்களை குளிர்வித்து வைரலாகி வருகிறது.