அரபுக் குதிரை கீர்த்தி
| Click here for more images |
ஆர்த்தி கெய்தான் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழில் கீர்த்தி என்ற பெயரில் அறிமுகமாகிறார். சொந்த ஊர் ராஜஸ்தான் என்றாலும் டெல்லியில் வசித்த இவர் அங்கு மாடலிங் செய்து கொண்டிருந்தவர்.
இவரைத் தான் தமிழுக்குக் கூட்டி வந்துள்ளார்கள். அவரிடம் பேச்சு கொடுத்தபோது,
எனக்கு தமிழ் சினிமா பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால், தமிழில் சான்ஸ் கிடைத்த பிறகு சில படங்களைப் பார்த்தேன். ஹீரோயின் என்றால் கிளாமருக்குத் தயாராக இருக்க வேண்டும்.
நானும் அதற்கு தயார் தான். கிளாமராக நடிக்க ஆசையாக காத்திருக்கிறேன்.அரபுக் குதிரைக்கு அர்த்தத்தை டைரக்டர் சொன்னார். அந்த டைடிலுக்கு மோசம் செய்யாத வகையில் தைரியமாக கிளாமர் காட்டி நடிப்பேன் என்றார் மிக தைரியமாக.
இது அசாத்திய தைரியம்!


Click it and Unblock the Notifications











