அட நம்ம டிக்கிலோனா நடிகையும் கேன்ஸ்க்கு போயிருக்காங்களா? சொல்லவே இல்லை.. வேறலெவல் ஹாட்னஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவை அலங்கரித்து வருகின்றனர்.

நயன்தாரா கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு அழைப்பே வரவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், திடீரென தமன்னா, அதிதி ராவ், அனகா என ஏகப்பட்ட தமிழ் சினிமா நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேன்ஸில் இந்திய பிரபலங்கள்

கேன்ஸில் இந்திய பிரபலங்கள்

பிரான்ஸ் நாட்டில் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்திய சினிமாவை சிறப்பித்து வரும் நிலையில், பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். கமல்ஹாசன், பார்த்திபன், பா ரஞ்சித், தமன்னா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ், தீபிகா படுகோன், மாதவன், ஐஸ்வர்யா ராய், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

அசத்தும் நடிகைகள்

அசத்தும் நடிகைகள்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜூரியாக இந்த ஆண்டு தேர்வாகி உள்ள நிலையில், தினமும் விதமான உடைகளை அணிந்து ரெட் கார்ப்பெட்டை அலங்கரித்து வருகிறார். 20வது ஆண்டாக ஐஸ்வர்யா ராயும் கேன்ஸ் விழாவை சிறப்பித்து வருகிறார். பூஜா ஹெக்டே, தமன்னா, அதிதி ராவ் மற்றும் தற்போது அனகா என முதல் முறையாக ஏகப்பட்ட இந்திய நடிகைகளும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Red Carpet வரவேற்பு... கெத்தாக கலந்துகொண்ட இந்திய சினிமா பிரபலங்கள் |Filmibeat Tamil
டிக்கிலோனா ஹீரோயின்

டிக்கிலோனா ஹீரோயின்

"பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்" என சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் ரீமிக்ஸ் பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை அனகா தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கே படு கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

கேன்ஸில் அனகா

கேன்ஸில் அனகா

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்களின் லிஸ்ட்டில் இடம்பெறாத நடிகைகள் திடீரென கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். அதிதி ராவை தொடர்ந்து நட்பே துணை, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அனகா ஒயிட் கலர் கோட் அணிந்து செம ராயலாக போஸ் கொடுத்துள்ளார்.

படு கவர்ச்சியாக

படு கவர்ச்சியாக

மொத்த தொடையழகையும் காட்டியபடி ஒரே ஒரு கோட் மட்டுமே அணிந்து கொண்டு நடிகை அனகா கேன்ஸில் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது. முன்னதாக உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் கோட் மட்டுமே மாட்டிக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களும் டிரெண்டாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X