கருப்பு நிற ஆடையில்.. கண்ணாடி முன்.. அனைகாவின் புது போட்டோசூட்

சென்னை : நடிகை அனைகாவின் கிளாமர் போட்டோசூட் வெளியாகி உள்ளது.

நடிகை அனைகா காவியதலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தன் முதல் தமிழ் படத்திலே ராணி கதாபாத்திரம் ,மாறுபட்ட கதை தளம் என்று ரசிகர்களின் மனதை வெகுவிரைவாக ஈர்த்திருப்பார்.

சத்யா 2 எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான அனைகா தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் .

 கிளாமர் சூட்

கிளாமர் சூட்

தனது சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் அனைகா. எப்போதும் கிளாமர் போட்டோசூட்களை சீரான இடைவெளியில் பதிவேற்றி ரசிகர்களின் ஆதரவை பெற்று விடுவார். அதே போல தற்போது மிக அழகான கருப்பு சிவப்பு சேலையில் போட்டோசூட் செய்து அசத்தியிருக்கிறார். இதில் இரண்டு போட்டோக்களில் கண்ணாடியை ஒட்டிய படி நின்று போஸ் கொடுத்திருக்கிறார்.

 குழப்பம்

குழப்பம்

இதை சட்டென்று பார்த்த பல ரசிகர்கள் இரட்டையர்களா என்று குழம்பி போனார்கள் .பின்பு புரிந்து உற்று கவனித்தவர்களுக்கு அது கண்ணாடி என்று புரிந்தது. சில ரசிகர்கள் அனைகா எதிரில் அவரைப்போல உள்ள பெண்ணுடம் நெருங்கி போட்டோ எடுத்து இருக்கிறார் என்று கூட நினைத்து அதை கமெண்ட் செய்திருந்தார்கள்.சில குழம்பி போன ரசிகர்களுக்கு அனைகா ஸ்மைலிகளின் மூலம் பதில் கூறியிருக்கிறார் .

பெருமூச்சு

பெருமூச்சு

இதை விட ஒரு ரசிகர் உங்களுக்கு ட்வின் சிஸ்டர் இருந்தா கூட நீங்க தான் அழகு என்று கூற அதற்கு பெருமூச்சு விட்டு ஸ்மைலியை பதிலாக கூறி நன்றி தெரிவிதுள்ளார் அனைக்கா . இவரின் பல புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பதிவிடும் முக்கியமான கமெண்டுகளுக்கு பதில் கூறி அவர்களை ஆச்சிரியபடுத்தி வருகிறார்.

Recommended Video

Yashika Anand Latest Glamorous Photoshoot | Nikesha patel Quites Tamil cinema |Charmme Apology Tweet
 செம்ம போதை ஆகாதே

செம்ம போதை ஆகாதே

அனைக்கா கடைசியாக செம்ம போத ஆகாதே மற்றும் ஜீவாவின் கீ ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்பதால் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் அனைகா .இவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X