»   »  அனாமிகாவின் விஸ்வரூபம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சக்கையாகப் பிழியப்பட்டு வரும் அனாமிகா, தனது கையில் இருக்கும் ஒரே படமான வீரண்ணாவில்,கவர்ச்சியில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.தெலுங்குப் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தவர் அனாமிகா. ஜெயம் தெலுங்குப் படத்தில் (வில்லனின் செட்டப் ஆகவருவார், தமிழிலும் அதே கேரக்டரில்தான் நடித்தார்)) அவர் காட்டிய கிளாமரைப் பார்த்து மிரண்டு போன தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்அனாமிகாவை ஆந்திராவிலிருந்து தமிழுக்கு கடத்தி வந்தார்கள்.கோடம்பாக்கத்துக்குள் அமைதியாக வந்த அனாமிகா அடுத்த சில மாதங்களிலேயே ஹரிக்கேன் ரீடாவாக அவதாரம் எடுத்தார். கிடைத்தவாய்ப்புகளில் எல்லாம் தனது கிளாமர் சூறாவளியில் கலக்கியவர், வாய்ப்புக்களைப் பிடிக்க பல இத்யாதி டெக்னாலஜிகளையும்பயன்படுத்தலானார்.கோலிவுட்டை சுழற்றியடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் வேலைக்காரச் சிறுமியை சித்திரவதை செய்தது, ஸ்டண்ட் மாஸ்டர்ஜாகுவார் தங்கத்திடம் ரூ. 7 லட்சம் கடன் வாங்கியது, அவர் மீது செக்ஸ் புகார் கூறியது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.இந்த சர்ச்சைகள் காரணமாக அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, சத்தியம் செய்திருந்த பலரும் தடாலடியாக பின்வாங்கினார். இதனால் சிலஇழப்புகளை மட்டுமே சந்திக்க முடிந்த அனாமிகா, பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறத் தொடங்கினார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு ஆறுதல் தருவது போல வந்தது வீரண்ணா பட வாய்ப்பு. இதில் நெப்போலியனின் ஜோடியாக நடித்துவருகிறார் அனாமிகா. இது ஒன்றுதான் இப்போதைக்கு அனாமிகாவின் கையில் இருக்கும் படம். இதனால் இப்படத்தின் மூலம் மீண்டும் கரையேற நினைத்துள்ள அனாமிகா, இதில் முடிந்தவரை தன்னை அரைகுறையாகவே காட்டுமாறுஇயக்குனரிடம் ரொம்பவே வேண்டிக் கொண்டாராம்.குஷியாகிப் போன இயக்குனரும், அனாமிகாவை போட்டுப் பிழிந்தெடுத்துள்ளாராம். இதனால் அனாமிகா வரும் காட்சிகள் எல்லாம் படுகும்மாக இருக்குமாம். மழையில் நனைவது, ஆற்றில் குளிப்பது என தண்ணீரை வைத்து ஏகப்பட்ட எக்குத்தப்பான காட்சிகளை எடுத்துத்தள்ளியுள்ளார்களாம்.சென்சாருக்குப் போகும்போதுதான் இதில் எத்தனை காட்சிகள் தப்பும் என்பது தான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது.அந்த அளவுக்கு கவர்ச்சிக் குளியலில் மூழ்கி முத்தெடுத்துள்ளாராம் அனாமிகா.

அனாமிகாவின் விஸ்வரூபம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சக்கையாகப் பிழியப்பட்டு வரும் அனாமிகா, தனது கையில் இருக்கும் ஒரே படமான வீரண்ணாவில்,கவர்ச்சியில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.தெலுங்குப் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தவர் அனாமிகா. ஜெயம் தெலுங்குப் படத்தில் (வில்லனின் செட்டப் ஆகவருவார், தமிழிலும் அதே கேரக்டரில்தான் நடித்தார்)) அவர் காட்டிய கிளாமரைப் பார்த்து மிரண்டு போன தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்அனாமிகாவை ஆந்திராவிலிருந்து தமிழுக்கு கடத்தி வந்தார்கள்.கோடம்பாக்கத்துக்குள் அமைதியாக வந்த அனாமிகா அடுத்த சில மாதங்களிலேயே ஹரிக்கேன் ரீடாவாக அவதாரம் எடுத்தார். கிடைத்தவாய்ப்புகளில் எல்லாம் தனது கிளாமர் சூறாவளியில் கலக்கியவர், வாய்ப்புக்களைப் பிடிக்க பல இத்யாதி டெக்னாலஜிகளையும்பயன்படுத்தலானார்.கோலிவுட்டை சுழற்றியடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் வேலைக்காரச் சிறுமியை சித்திரவதை செய்தது, ஸ்டண்ட் மாஸ்டர்ஜாகுவார் தங்கத்திடம் ரூ. 7 லட்சம் கடன் வாங்கியது, அவர் மீது செக்ஸ் புகார் கூறியது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.இந்த சர்ச்சைகள் காரணமாக அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, சத்தியம் செய்திருந்த பலரும் தடாலடியாக பின்வாங்கினார். இதனால் சிலஇழப்புகளை மட்டுமே சந்திக்க முடிந்த அனாமிகா, பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறத் தொடங்கினார்.இந்த நேரத்தில்தான் அவருக்கு ஆறுதல் தருவது போல வந்தது வீரண்ணா பட வாய்ப்பு. இதில் நெப்போலியனின் ஜோடியாக நடித்துவருகிறார் அனாமிகா. இது ஒன்றுதான் இப்போதைக்கு அனாமிகாவின் கையில் இருக்கும் படம். இதனால் இப்படத்தின் மூலம் மீண்டும் கரையேற நினைத்துள்ள அனாமிகா, இதில் முடிந்தவரை தன்னை அரைகுறையாகவே காட்டுமாறுஇயக்குனரிடம் ரொம்பவே வேண்டிக் கொண்டாராம்.குஷியாகிப் போன இயக்குனரும், அனாமிகாவை போட்டுப் பிழிந்தெடுத்துள்ளாராம். இதனால் அனாமிகா வரும் காட்சிகள் எல்லாம் படுகும்மாக இருக்குமாம். மழையில் நனைவது, ஆற்றில் குளிப்பது என தண்ணீரை வைத்து ஏகப்பட்ட எக்குத்தப்பான காட்சிகளை எடுத்துத்தள்ளியுள்ளார்களாம்.சென்சாருக்குப் போகும்போதுதான் இதில் எத்தனை காட்சிகள் தப்பும் என்பது தான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது.அந்த அளவுக்கு கவர்ச்சிக் குளியலில் மூழ்கி முத்தெடுத்துள்ளாராம் அனாமிகா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சக்கையாகப் பிழியப்பட்டு வரும் அனாமிகா, தனது கையில் இருக்கும் ஒரே படமான வீரண்ணாவில்,கவர்ச்சியில் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

தெலுங்குப் படங்களில் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்தவர் அனாமிகா. ஜெயம் தெலுங்குப் படத்தில் (வில்லனின் செட்டப் ஆகவருவார், தமிழிலும் அதே கேரக்டரில்தான் நடித்தார்)) அவர் காட்டிய கிளாமரைப் பார்த்து மிரண்டு போன தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்அனாமிகாவை ஆந்திராவிலிருந்து தமிழுக்கு கடத்தி வந்தார்கள்.

கோடம்பாக்கத்துக்குள் அமைதியாக வந்த அனாமிகா அடுத்த சில மாதங்களிலேயே ஹரிக்கேன் ரீடாவாக அவதாரம் எடுத்தார். கிடைத்தவாய்ப்புகளில் எல்லாம் தனது கிளாமர் சூறாவளியில் கலக்கியவர், வாய்ப்புக்களைப் பிடிக்க பல இத்யாதி டெக்னாலஜிகளையும்பயன்படுத்தலானார்.


கோலிவுட்டை சுழற்றியடித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் வேலைக்காரச் சிறுமியை சித்திரவதை செய்தது, ஸ்டண்ட் மாஸ்டர்ஜாகுவார் தங்கத்திடம் ரூ. 7 லட்சம் கடன் வாங்கியது, அவர் மீது செக்ஸ் புகார் கூறியது என பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்த சர்ச்சைகள் காரணமாக அவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி, சத்தியம் செய்திருந்த பலரும் தடாலடியாக பின்வாங்கினார். இதனால் சிலஇழப்புகளை மட்டுமே சந்திக்க முடிந்த அனாமிகா, பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறத் தொடங்கினார்.

இந்த நேரத்தில்தான் அவருக்கு ஆறுதல் தருவது போல வந்தது வீரண்ணா பட வாய்ப்பு. இதில் நெப்போலியனின் ஜோடியாக நடித்துவருகிறார் அனாமிகா. இது ஒன்றுதான் இப்போதைக்கு அனாமிகாவின் கையில் இருக்கும் படம்.


இதனால் இப்படத்தின் மூலம் மீண்டும் கரையேற நினைத்துள்ள அனாமிகா, இதில் முடிந்தவரை தன்னை அரைகுறையாகவே காட்டுமாறுஇயக்குனரிடம் ரொம்பவே வேண்டிக் கொண்டாராம்.

குஷியாகிப் போன இயக்குனரும், அனாமிகாவை போட்டுப் பிழிந்தெடுத்துள்ளாராம். இதனால் அனாமிகா வரும் காட்சிகள் எல்லாம் படுகும்மாக இருக்குமாம். மழையில் நனைவது, ஆற்றில் குளிப்பது என தண்ணீரை வைத்து ஏகப்பட்ட எக்குத்தப்பான காட்சிகளை எடுத்துத்தள்ளியுள்ளார்களாம்.

சென்சாருக்குப் போகும்போதுதான் இதில் எத்தனை காட்சிகள் தப்பும் என்பது தான் இப்போது கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது.அந்த அளவுக்கு கவர்ச்சிக் குளியலில் மூழ்கி முத்தெடுத்துள்ளாராம் அனாமிகா.

Read more about: anamika is back in action

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil