Just In
- 45 min ago
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- 1 hr ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 1 hr ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 1 hr ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... 5 நாட்களில்... 1500 ரூம்கள் கொண்ட மருத்துவமனையை கட்டி அசத்திய சீனா
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Sports
கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
படுக்கையில் கணவர் எப்படி?: பப்ளிக்கா சொன்ன நடிகை
மும்பை: படுக்கை அறையில் கணவர் எப்படி என்பது குறித்து நடிகை சோனம் கபூர் வெளிப்படையாக பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மனதில் பட்டதை பேசுவதற்கு பெயர் போன சோனம் தனது கணவர் பற்றி டிவி நிகழ்ச்சியில் கூறியதாவது,

காதல்
ஆனந்த் அவரின் நண்பருடன் என்னை கோர்த்துவிட முயற்சி செய்தார். ஆனால் அது நடக்காமல் அவரும், நானும் காதலில் விழுந்தோம். நாங்கள் பழகத் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் கழித்து ப்ரொபோஸ் பண்ண நினைத்தார். நாங்கள் நியூயார்க் நகருக்கு சென்றபோது ஒரு நாள் நான் மோசமான மூடில் இருந்தேன்.

ஆனந்த்
இன்று நாளே சரியில்லை என்று நான் புலம்பிக் கொண்டிருந்தேன். நியூயார்க்கில் ஒரு நல்லவர் கூட இல்லையே என்றேன். ஆனந்த் சைக்கிள் ஓட்ட நான் அவர் அருகில் நடந்து கொண்டிருந்தேன். அவர் திடீர் என்று சைக்கிளில் இருந்து இறங்கி என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று என்னிடம் மண்டியிட்டு கேட்டார்.

முடிவு
ஆனந்துக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் லண்டன் தெருக்களில் பேசிக் கொண்டே நடந்து சென்றபோது இவர் தான் என் கணவர் என்று எனக்கு அப்போதே தோன்றிவிட்டது. திருமணம் செய்து கொண்டதால் நான் படங்களில் நடிக்கக் கூடாது என்று எல்லாம் ஆனந்த் நிபந்தனை விதிக்கவில்லை. எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

கற்பனை
படுக்கையை பொறுத்தவரை ஆனந்த் கற்பனை திறனை பயன்படுத்த மாட்டார். ஆனால் அது எனக்கு பிடித்துள்ளது என்றார் சோனம். இப்படி படுக்கையறை விஷயத்தை சோனம் பப்ளிக்காக கூறியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. முன்னதாக படுக்கை அறைக்குள் செல்போனை எடுத்து வரக் கூடாது என்று ஆனந்த் உத்தரவிட்டதாக சோனம் தெரிவித்தார்.