»   »  அய்யோ போச்சே ஹாட்ரிக்... வருத்தத்தில் ஆனந்தி!

அய்யோ போச்சே ஹாட்ரிக்... வருத்தத்தில் ஆனந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஹீரோயின்கள் ஆண்டுக்கு மூன்று படங்கள் நடிப்பதே பெரிய விஷயமாகிக்கொண்டிருக்கிறது. இருக்கிற ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. புதிது புதிதாக ஹீரோயின்கள் அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி ஆகிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் ஒரே நாளில் மூன்று படங்கள் ஒரு ஹீரோயின் நடித்து வெளிவருவது சாதனைதானே? அதை மிஸ் செய்த வருத்தப்படுகிறாராம் ஆனந்தி.

Anandhi misses Hat Trick release

நாளை பண்டிகை, ரூபாய், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உட்பட பல படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் ஆனந்தி நடித்து பண்டிகையும் ரூபாயும் வெளிவருகின்றன. ஜெமினிகணேசன் படத்திலும் ஆனந்தி நடிக்க வேண்டியது... ஷூட்டிங் செல்லும் நேரத்தில் ஏதோ பிரச்னையாகிவிட அவருக்கு பதிலாக அதிதி நடித்தார்.

Anandhi misses Hat Trick release

ஜெமினிகணேசன் மிஸ் ஆகவில்லை என்றால் ஒரே பாலில் ஹாட்ரிக் அடித்திருப்பார் ஆனந்தி. பரவாயில்லை ரெண்டு படம் வருதே ஆனந்தி...!

Read more about: anandhi, ஆனந்தி
English summary
Actress Anandhi has disappointed for missed her hat trick record of releasing films in a day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil