பாத் டப்பில் ஆடையின்றி குளிக்கும் புகைப்படங்களை ஷேர் செய்த ஆண்ட்ரியா.. லைக் போட்ட செல்வராகவன் மனைவி!

சென்னை: பாத் டப்பில் ஆடையின்றி குளிக்கும் புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

தமிழ் சினிமாவிலேயே டாப்லெஸ் ஆக நடித்து மிரட்டியவர் நடிகை ஆண்ட்ரியா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா தற்போது படு ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை அலற வைத்துள்ளார்.

பாத் டப்பில் ஆண்ட்ரியா

பாத் டப்பில் ஆண்ட்ரியா

36 வயதாகும் நடிகை ஆண்ட்ரியா பாத் டப்பில் நுரைகளையே ஆடையாக மாற்றி குளிக்கும் புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களையும் பிரபலங்களையும் திகைக்க வைத்துள்ளார். போல்டான நடிப்புக்கு பெயர் போன நடிகை ஆண்ட்ரியா ஆடைகள் இல்லாமல் குளிக்கும் போட்டோஷூட்டை நடத்தி உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

பாத் டப்பில் ஆடைகள் அணியாமல் நிர்வாணமாக குளிக்கும் புகைப்படங்களை நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி உள்ளார். 2.5 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்களை லட்சக் கணக்கான ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

செல்வராகவன் மனைவி

செல்வராகவன் மனைவி

இயக்குநர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியாவின் இந்த லேட்டஸ்ட் பாத் டப் புகைப்படங்களை பார்த்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் லைக் செய்துள்ளது ரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. வீக்கெண்ட் வைப்ஸ் என இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.

படங்களிலேயே டாப்லெஸ் போஸ்

படங்களிலேயே டாப்லெஸ் போஸ்

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை உள்ளிட்ட படங்களிலேயே அரை நிர்வாணமாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் நடிகை ஆண்ட்ரியா. மேலும், விரைவில் வெளியாக உள்ள மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நிர்வாணமாக இவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஆண்ட்ரியா

குட்டி ஆண்ட்ரியா

நேற்று தான் குழந்தை பருவத்தில் செம க்யூட்டாக நின்று ரசித்து பார்க்கும் புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டு ஏகப்பட்ட லைக்குகளையும் ரசிகர்களின் கமெண்ட்டையும் அள்ளினார். இந்நிலையில், இப்படியா பிறந்த மேனியாக போஸ்ட் போடுவீங்க ஆண்ட்ரியா என சில ரசிகர்கள் திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X