மோஷன் போற இடத்துல என்ன ஃபேஷன்.. அர்ச்சனா பாத்ரூம் டூரோட ஆண்ட்ரியா டாய்லெட் டூர் மோசமா இருக்கே!

சென்னை: லாக்டவுன் தளர்வுகள் விடப்பட்ட பிறகும் வெளியே செல்ல பயந்து கொண்டு நடிகைகள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

மொட்டை மாடியில் ஒரு சிலர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமை நிரப்ப நடிகை ஆண்ட்ரியாவோ தனது பாத்ரூமிலேயே போட்டோஷூட் நடத்தி அதகளப்படுத்தி உள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா மற்றும அவரது மகள் சாராவின் பாத்ரூம் டூரையே இது மிஞ்சி விட்டது.

லாக்டவுன் பரிதாபங்கள்

லாக்டவுன் பரிதாபங்கள்

பரிதாபங்கள் கோபி, சுதாகர் சீக்கிரமே நடிகைகளின் லாக்டவுன் பரிதாபங்கள் வீடியோ போட்டு மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளி விடுவார்கள் போல அந்த அளவுக்கு நடிகை ரம்யா பாண்டியன், பிரியா பவானி சங்கர், கீர்த்தி சுரேஷ், சாக்‌ஷி அகர்வால் என பலரும் மொட்டை மாடியில் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

பாத்ரூம் டூர்

பாத்ரூம் டூர்

லாக்டவுன் நேரத்தில் வேற எங்கேயும் டூர் போக முடியாத நிலையில், நம்ம வீட்டு பாத்ரூமுக்கே டூர் போகலாம் என பிக் பாஸ் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் செய்த அலப்பறை சமீபத்தில் ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு வழி வகுத்தன.

ஆண்ட்ரியா பாத்ரூம் டூர்

ஆண்ட்ரியா பாத்ரூம் டூர்

அர்ச்சனா மற்றும் அவரது மகளின் பாத்ரூம் டூரை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் மூலமாக தனது பாத்ரூமை சுற்றிக் காண்பித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. மொட்டை மாடியில் யோகா செய்த போட்டோக்களை கடந்த லாக்டவுனில் போட்ட நடிகை ஆண்ட்ரியா இப்போ பாத்ரூம் போட்டோஷுட் நடத்தி உள்ளார்.

படு கிளாமராக

படு கிளாமராக

சினிமாவில் படு போல்டாக நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்நிலையில், மீண்டும் போட்டோஷூட்களை நடத்தி டிரெண்ட் செய்து வரும் அவர், பாத்ரூம் தீம் போட்டோஷூட்டை நடத்தி உள்ளார். இடுப்பழகை காட்டியபடி படு கவர்ச்சியாக உடை அணிந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

Recommended Video

பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL
டாய்லெட்டிலே அமர்ந்து

டாய்லெட்டிலே அமர்ந்து

பாத்ரூம் டப், பாத்ரூம் கண்ணாடி, கதவு என ஒவ்வொரு இடமாக நின்றபடி போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா கடைசியாக டாய்லெட்டில் அமர்ந்தபடி கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பார்க்கப் போகிறோமோ என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நிர்வாணமாக

நிர்வாணமாக

கடைசியாக மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஆண்ட்ரியா அடுத்ததாக அரண்மணை 3 மற்றும் பிசாசு 2 படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார் என்றும், அந்த படத்திற்காக நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என மிஷ்கினே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X