சிக்குன்னு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. விரிந்த முடி மார்பில் படர.. அசத்தும் ஆண்ட்ரியா..

சென்னை : நடிகை ஆண்ட்ரியா வட்டம், பிசாசு 2 , மாளிகை ஆகிய படங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

Recommended Video

பிசாசு 2 - ANDREA வுக்கு பாடியிருக்கேன் | SINGER PRIYANKA CHAT | FILMIBEAT TAMIL

திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

தற்போது சேலையில் அட்டகாசமான இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்

ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.

படு பிஸி

படு பிஸி

நோ என்ட்ரி, பிசாசு2, வட்டம், மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். என்னத்தான் பிஸியாக நடித்து வந்தாலும், பிஸியாக இருக்கும் இவர் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்கிறார். அண்மையில் இவர் பந்தின் மீது படுத்து செய்த உடற்பயிற்சி வீடியோ மிகவும் வைரலானது.

சும்மா கும்முனு

சும்மா கும்முனு

தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளளார். இவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். சும்மா கும்முனு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை கொடுத்து வருகின்றனர். இப்படம் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X