பந்தை வைத்து வித்தியாசமான உடற்பயிற்சி.... ஆண்ட்ரியாவிற்கு குவியும் லைக்குகள் !

சென்னை : நடிகை ஆண்ட்ரியா பந்தை வைத்து வித்தியாசமாக உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

திரைத்துறையில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் அண்மையில் குட்டி டவுசரில் வெளியிட்ட போட்டோ இணையத்தில் மிகவும் வைரலானது.

பச்சைக்குளி முத்துச்சரம்

பச்சைக்குளி முத்துச்சரம்

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார் ஆண்ட்ரியா. இப்படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை வாரிக்குவித்தது. அதற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடினார்.

பின்னணி பாடகியாக

பின்னணி பாடகியாக

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்தில் நடித்தார். தரமணி,துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இறுதியாக மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார்.

பிஸியாக நடித்துவருகிறார்

பிஸியாக நடித்துவருகிறார்

நோ என்ட்ரி, பிசாசு2, வட்டம், மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். என்னதான் பிஸியாக நடித்து வந்தாலும், தனது ரசிகர்களை குஷிப்படுத்த தவறுவதில்லை. ஸ்லிம் ஃபிட் அழகியான இவர், குட்டி டவுசரில் வெளியிட்ட புகைப்படம் அனைவரின் லைக்குகளைப் பெற்றது.

வித்தியாசமான ஒர்க்அவுட்

தற்போது இவர், பெரிய பந்து ஒன்றை வைத்து ஒர்க் அவுட் செய்துள்ளார். அந்த பந்தை இரு கைகளுக்கு நடுவே வைத்துக்கொண்டு அந்த பந்தின் மீது அப்படியே படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் அலேக்காக அப்படியே தூக்கி உடற்பயிற்சி செய்கிறார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X