மேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ்.. ஆண்ட்ரியா வெளியிட்ட செம ஹாட் போட்டோ!

மேலாடை இல்லாமல் கடல்கன்னி போல் தான் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Recommended Video

கமலுக்கு பேரனாக சிம்பு | மேலாடை இல்லாமல் கடல்கன்னி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

சென்னை : பிரபல மாத இதழில் காலண்டருக்காக கடல்கன்னி போன்ற தோற்றத்தில் மேலாடை இல்லாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை என பேர் எடுத்திருக்கிறார்.

Andreas new hot topless photo

விஸ்வாசம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் பிரபல மாத இதழின் காலண்டருக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல் அவர் நீருக்கடியில் இருப்பது போல் அந்தப் புகைப்படம் உள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். திறமையான நடிகை என்றும், இந்த காலண்டர் எப்போது, எங்கு கிடைக்கும் என்றும் அவர்கள் ஆர்வமாக கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X