Don't Miss!
- News
ராங் ரூட் ரெய்டு.. நள்ளிரவில் காரை துரத்தி 'பஞ்சாயத்து' வைத்த இளைஞர்கள்! காட்டி கொடுத்த டேஷ் கேமிரா
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
குட்டி ஆண்ட்ரியா...சிம்பிளா இருந்தாலும் செம்ம அழகு.. .நீங்களே பாருங்க!
சென்னை : நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவை ரசித்து ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த
படங்களின்
ரிலீசும்
தள்ளி
போகிறதா...
ட்விட்டரில்
நடந்த
மாற்றத்தால்
ரசிகர்கள்
கவலை

ஆண்ட்ரியா
கன கச்சிதமான உடல்வாகு... சொக்கவைக்கும் அழகு என இளசுகள் மனதை பஞ்சராக்கியவர் ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இவர் அறிமுகமான போதே யாருடா இந்த பொண்ணு சும்மா நச்சுனு இருக்கா என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வரிசையாக பல படங்களில்
முதல் திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஆயிரத்தில் ஒருவர், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், தரமணி , அரண்மனை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்தார்.

பிசாசு 2வில்
துணிச்சலான கதைப்பாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா வடசென்னை திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார். அதேபோல மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 திரைப்படத்தில், ஆடையே இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் விரைவில் வெளியாகி உள்ளது.

ஊ சொல்றியா மாமா
பாடகியான இவர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆட்டம் போடவைத்த, புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை ஏற்ற இறக்கத்துடன் பாடி அனைவரையும் ஆட்டம் போட வைத்தார். இந்த பாடலில் ஹிட்டுக்கு சமந்தாவின் ஆட்டமும் ஆண்ட்ரியாவின் கிளாசான குரலும் தான் முக்கிய காரணம்.
Recommended Video

செம்ம அழகு
நடிப்பு , பாட்டு என பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது, குட்டி ஆண்ட்ரியா புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், கையில் பொம்மையை வைத்துக் கொண்டு வாயில் விரல்வைத்தபடி கியூட்டாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சிம்பிளா இருந்தாலும் செம்ம அழகு என வர்ணித்து வருகின்றனர்.