»   »  அடல்ட்ஸ் பட நடிகையானார் ஆண்டிரியா.. இது துபாய் ஆண்டிரியா

அடல்ட்ஸ் பட நடிகையானார் ஆண்டிரியா.. இது துபாய் ஆண்டிரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: துபாயைச் சேர்ந்த ஆண்டிரியா டிசோசா என்ற நடிகை பார் அடல்ட்ஸ் ஒன்லி என்ற படத்தில் புக் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே காமசூத்ரா 3டி படத்தில் நடித்த அனுபவம் உடையவர்.

பைசல் சைப் இயக்கும் படம்தான் பார் அடல்ட்ஸ் ஒன்லி படம். ஆம், இது பலான படம்தான். இந்தியாவின் முதல் டர்ட்டி படம் என்றும் இதற்கு முத்திரை குத்தியுள்ளனர்.

இப்படத்தில் கிம் கர்தஷியான் கேமியோ ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆண்டிரியா குறித்த செய்தி வந்துள்ளது.

போல்டான படம்...

போல்டான படம்...

இதுகுறித்து ஆண்டிரியா கூறுகையில், இது எனது முதல் சோலோ ஹீரோயின் படமாகும். இது மிகவும் போல்டான படம்.

இந்திய உணர்வுகளுக்கு...

இந்திய உணர்வுகளுக்கு...

நானும் போல்டாக நடிக்கப் போகிறேன். இந்திய உணர்வுகளுக்கும் இதில் மதிப்பு அளிக்கப்படும் என்றார்.

3 மொழிகளில்...

3 மொழிகளில்...

இந்தப் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கில் தயாரிக்க உள்ளனராம். டைமன்ஷன் பிலிம்ஸ் இதைத் தயாரிக்கிறது.

பெருமை தான்...

பெருமை தான்...

எதை வைத்து இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு ஆண்டிரியா பதிலளிக்கையில், கிம்முடன் நடிக்க வாய்ப்பு வரும்போது யார்தான் மறுப்பார்கள். மேலும், கதையும் சிறப்பாக உள்ளது. எனவே இதில் நடிப்பது பெருமைதான் என்றார் ஆண்டிரியா.

ரேடியோ ஜாக்கி...

ரேடியோ ஜாக்கி...

துபாயில் பிறந்து வளர்ந்தவரான ஆண்டிரியா, விளம்பரத்துறையில் பிரபலமானவர். ரேடியோ ஜாக்கியாகவும் இருந்துள்ளார்.

மிஸ் மங்களூர் துபாய்...

மிஸ் மங்களூர் துபாய்...

2009ல் மிஸ் மங்களூர் துபாய் பட்டத்தையும் வென்றவர். அதாவது அம்மணியின் பூர்வீகம் மங்களூர் ஆகும்.

சன்னி லியோனுக்கு சரியான போட்டி வருகிறது என்று மட்டும் தெரிகிறது.

English summary
Dubai-based Andria D’Souza, who has worked in “Kamasutra 3D”, will be playing the lead in filmmaker Faisal Saif’s “boldest” and “dirtiest” multi-lingual film “For Adults Only”, which is likely to feature international reality TV star Kim Kardashian in a cameo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil