For Daily Alerts
Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 8 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 11 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- News
Coronavirus Vaccines: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடக்கம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் அஞ்சலிக்கு வாய்ப்பு தந்த முருகதாஸ்
Heroines
oi-Shankar
By Shankar
|
எங்கேயும் எப்போதும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், மீண்டும் தனக்கு முருகதாஸ் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷமாக நடிப்பேன் என்றார் அஞ்சலி (இதையேதான் அரவான் இசை வெளியீட்டின்போது வசந்த பாலனுக்கும் சொன்னார்!)
எங்கேயும் எப்போதும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் உடனடியாக இன்னும் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படத்தையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
7ஆம் அறிவு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். கதையைக் கேட்ட முருகதாஸ், தன் உதவியாளரிடம் அடுத்து கேட்டது, படப்பிடிப்பை எப்போது ஆரம்பிக்கிறாய் என்றுதானாம்.
ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகாவிட்டாலும், ஹீரோயின் மட்டும் அஞ்சலிதான் என்பதை முடிவு செய்துவிட்டாராம் முருகதாஸ். பெரிய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் அஞ்சலி.
ஆக, முருகதாஸ் கம்பெனிக்கு ஒரு ஆஸ்தான ஹீரோயின் கிடைச்சாச்சு!
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
English summary
After the remarkable performance in Engeyum Eppothum, actress Anjali is joining hands with AR Murugadass again for his 2nd yet to be titled movie.
Story first published: Thursday, November 3, 2011, 14:06 [IST]
Other articles published on Nov 3, 2011