»   »  இனி நோ கிளாமர்! – அஞ்சலி அதிரடி முடிவு

இனி நோ கிளாமர்! – அஞ்சலி அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீ எண்ட்ரி ஆன அஞ்சலிக்கு எந்த படமும் பிக்கப் ஆகவில்லை. இதற்கு காரணம் என்னவென்று கண்டுபிடித்துவிட்டாராம். ரீ எண்ட்ரிக்கு பிறகு நடித்த படங்களில் கிளாமருக்கு தான் தன்னை பயன்படுத்தினார்கள்.

தான் நடிப்புக்கு ஸ்கோப் கொடுத்து நடித்த அங்காடித்தெரு, கற்றது தமிழ், எங்கேயும்

Anjali's new decision

எப்போதும் போன்ற படங்கள் தான் நம் கேரியரை தூக்கி நிறுத்தின. எனவே கிளாமர் வழிக்கு போனது தவறு என்று உணர்ந்துவிட்டாராம்.

எனவே இனி தான் நடிக்கும் படங்களில் கிளாமர் இல்லாமல் நடிக்க மட்டுமே ஸ்கோப் இருக்கும்படி பார்த்துக்கொள்ள போகிறாராம். அதேபோல் நயன் தாரா போல லீட் ரோல்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார். அஞ்சலி லீட் ரோலில் கமிட் ஆன காண்பது பொய் படம் இன்னனும் கிடப்பில் கிடப்பது நினைவிருக்கலாம்.

English summary
Actress Anjali has decided to stop performing glamour roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil