twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேய் ஆட்டம் போட ஆசைப்படும் அஞ்சலி

    By Siva
    |

    சென்னை: அஞ்சலிக்கு பேயாட்டம் போடும் ஆசை ஏற்பட்டுள்ளது.

    பூசினாற் போன்று இருந்த அஞ்சலி தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், மலையாளத்தில் வெளியாக உள்ள பேரன்பு படத்தில் மம்மூட்டியுடன் நடித்துள்ளார்.

    Anjali wants to act in more horror movies

    படங்கள் பற்றி அஞ்சலி கூறியதாவது,

    என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை பார்த்தே படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். என்னை தேடி நல்ல கதைகள் வருகின்றது.

    ஒவ்வொரு படத்திலும் என் நடிப்பை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். பேய் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. நான் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் பேயாக நடித்தேன்.

    அந்த படம் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் பல பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன். கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். அதிலும் பேயாக வந்து மிரட்டப் போகிறேன் என்றார்.

    English summary
    Actress Anjali is showing great interest in horror movies. She wants to scare the audience by appearing as a ghost on the screen.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X