»   »  அஞ்சலி.. அஞ்சலி உருகத் தயாராக இருக்கும் ஐஸ்கிரீம் மாதிரி அப்படி ஒரு சாப்ட்டாய் இருக்கிறார் அஞ்சலி.மெழுகை உருக்கி, பிசிரில்லாத குடுவையில் ஊற்றியது மாதிரி, எந்த சேதறாமும் இல்லாமல், சிக் என்று நிற்கிறார்.சுமார் 18 வருடங்களுக்கு முன் (அஞ்சலிக்கு வயது 18 ஆயிருச்சாம்) பிரம்மன் வுமன் டிசைனிங் கோர்ஸ் ஏதாவதுபோய் வந்த கையோடு உட்கார்ந்து எழுதியிருப்பானோ என்னவோ.. இவரது டிஎன்ஏ கோட்ஸை. கொஞ்சம் கூடஅப்படி இப்படி இல்லாமல், கச்சிதமான பட்டர்பிளை மாதிரி இருக்கிறார்.ஒரு றெக்கையை மட்டும் கட்டிவிட்டால் நேராக தேவலோகத்தில் எண்ட்ரி கொடுத்துவிடுவார்கள்.இப்படியே உட்கார்ந்து மை காய, பேனா தேய, நெட் நிறைய எழுதிக் கொண்டே போகலாம் போலிருக்கிறதுஅஞ்சலியைப் பற்றி.இந்த அல்டிமேட் அழகி இப்போது கால் வைத்திருப்பது கோலிவுட்டில். இவரைக் கணடுபிடித்துக் கொண்டுவந்திருப்பது இயக்குனர் மு.களஞ்சியம்.அவரு தாங்க.. தேவயானி, கார்த்திக்கை வைத்து நிலவே முகம் காட்டு, சிம்ரன்-சரத்குமாரை வைத்து ஒரு படம் எனசில படங்களை இயக்கினாரே அந்த டைரக்டர் தான்.பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு செப்பும் அஞ்சலியின் ஒரே லட்சியம் சினிமா தானாம்.இதனால் படிக்கும்போதே மாடலிங்குக்கும் போனவர் அப்படியே தனது செளந்தர்யத்தை டிஜிட்டல் ரூபத்தில்ஆல்பங்களில் ஏற்றிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கும் மீடியேட்டர்களுக்கும் அனுப்பி வைத்து, சினிமாவாய்ப்புத் தேட, ஆல்பத்தைப் பார்த்த களஞ்சியம் அஞ்சலியைப் பிடித்து அமுக்கியே விட்டார்.அஞ்சலிக்கு தெலுங்கு மாத்திரமல்ல.. தமிழும் மிக நன்றாகவே வருகிறது. பிறந்தது மட்டுமே ஆந்திராவாம்..மத்ததெல்லாம் (அதாவது வளர்ந்தது, படித்தது) தமிழ்நாட்டில் தான் என்கிறார்.ஆனால், தமிழில் பேசினால் தான் தமிழ் சினிமாவில் சான்ஸ் தர மாட்டார்களே.. இதனால் அதை ரகசியமாய் வந்துகாதோடு பேசுகிறார், ஹனி கலந்த ஹஸ்கி குரலில்.களஞ்சியம் இயக்கும் வாலிப தேசம் என்ற படத்தில் தனது வாலிபத்தை களமிறக்குகிறார் அஞ்சலி..இப்போது மூச்சு விடுவது, பேசுவது, சாப்பிடுவது எல்லாமே சினிமாவைத் தானாம். சகல வித்தைகளோடுவந்திருக்கிறேன்.. என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் அஞ்சலி நிச்சயம் வாலிபப் பசங்களின் வயசைப் பறிக்கப்போவது என்னவோ நிச்சயம் என்பதை அவரது ஸ்டில்கள் சொல்கிறதே....ஏன்று அஞ்சலி.. ஏன்று; ஸாரிநன்று அஞ்சலி.. நன்று

அஞ்சலி.. அஞ்சலி உருகத் தயாராக இருக்கும் ஐஸ்கிரீம் மாதிரி அப்படி ஒரு சாப்ட்டாய் இருக்கிறார் அஞ்சலி.மெழுகை உருக்கி, பிசிரில்லாத குடுவையில் ஊற்றியது மாதிரி, எந்த சேதறாமும் இல்லாமல், சிக் என்று நிற்கிறார்.சுமார் 18 வருடங்களுக்கு முன் (அஞ்சலிக்கு வயது 18 ஆயிருச்சாம்) பிரம்மன் வுமன் டிசைனிங் கோர்ஸ் ஏதாவதுபோய் வந்த கையோடு உட்கார்ந்து எழுதியிருப்பானோ என்னவோ.. இவரது டிஎன்ஏ கோட்ஸை. கொஞ்சம் கூடஅப்படி இப்படி இல்லாமல், கச்சிதமான பட்டர்பிளை மாதிரி இருக்கிறார்.ஒரு றெக்கையை மட்டும் கட்டிவிட்டால் நேராக தேவலோகத்தில் எண்ட்ரி கொடுத்துவிடுவார்கள்.இப்படியே உட்கார்ந்து மை காய, பேனா தேய, நெட் நிறைய எழுதிக் கொண்டே போகலாம் போலிருக்கிறதுஅஞ்சலியைப் பற்றி.இந்த அல்டிமேட் அழகி இப்போது கால் வைத்திருப்பது கோலிவுட்டில். இவரைக் கணடுபிடித்துக் கொண்டுவந்திருப்பது இயக்குனர் மு.களஞ்சியம்.அவரு தாங்க.. தேவயானி, கார்த்திக்கை வைத்து நிலவே முகம் காட்டு, சிம்ரன்-சரத்குமாரை வைத்து ஒரு படம் எனசில படங்களை இயக்கினாரே அந்த டைரக்டர் தான்.பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு செப்பும் அஞ்சலியின் ஒரே லட்சியம் சினிமா தானாம்.இதனால் படிக்கும்போதே மாடலிங்குக்கும் போனவர் அப்படியே தனது செளந்தர்யத்தை டிஜிட்டல் ரூபத்தில்ஆல்பங்களில் ஏற்றிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கும் மீடியேட்டர்களுக்கும் அனுப்பி வைத்து, சினிமாவாய்ப்புத் தேட, ஆல்பத்தைப் பார்த்த களஞ்சியம் அஞ்சலியைப் பிடித்து அமுக்கியே விட்டார்.அஞ்சலிக்கு தெலுங்கு மாத்திரமல்ல.. தமிழும் மிக நன்றாகவே வருகிறது. பிறந்தது மட்டுமே ஆந்திராவாம்..மத்ததெல்லாம் (அதாவது வளர்ந்தது, படித்தது) தமிழ்நாட்டில் தான் என்கிறார்.ஆனால், தமிழில் பேசினால் தான் தமிழ் சினிமாவில் சான்ஸ் தர மாட்டார்களே.. இதனால் அதை ரகசியமாய் வந்துகாதோடு பேசுகிறார், ஹனி கலந்த ஹஸ்கி குரலில்.களஞ்சியம் இயக்கும் வாலிப தேசம் என்ற படத்தில் தனது வாலிபத்தை களமிறக்குகிறார் அஞ்சலி..இப்போது மூச்சு விடுவது, பேசுவது, சாப்பிடுவது எல்லாமே சினிமாவைத் தானாம். சகல வித்தைகளோடுவந்திருக்கிறேன்.. என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் அஞ்சலி நிச்சயம் வாலிபப் பசங்களின் வயசைப் பறிக்கப்போவது என்னவோ நிச்சயம் என்பதை அவரது ஸ்டில்கள் சொல்கிறதே....ஏன்று அஞ்சலி.. ஏன்று; ஸாரிநன்று அஞ்சலி.. நன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

உருகத் தயாராக இருக்கும் ஐஸ்கிரீம் மாதிரி அப்படி ஒரு சாப்ட்டாய் இருக்கிறார் அஞ்சலி.

மெழுகை உருக்கி, பிசிரில்லாத குடுவையில் ஊற்றியது மாதிரி, எந்த சேதறாமும் இல்லாமல், சிக் என்று நிற்கிறார்.

சுமார் 18 வருடங்களுக்கு முன் (அஞ்சலிக்கு வயது 18 ஆயிருச்சாம்) பிரம்மன் வுமன் டிசைனிங் கோர்ஸ் ஏதாவதுபோய் வந்த கையோடு உட்கார்ந்து எழுதியிருப்பானோ என்னவோ.. இவரது டிஎன்ஏ கோட்ஸை. கொஞ்சம் கூடஅப்படி இப்படி இல்லாமல், கச்சிதமான பட்டர்பிளை மாதிரி இருக்கிறார்.

ஒரு றெக்கையை மட்டும் கட்டிவிட்டால் நேராக தேவலோகத்தில் எண்ட்ரி கொடுத்துவிடுவார்கள்.

இப்படியே உட்கார்ந்து மை காய, பேனா தேய, நெட் நிறைய எழுதிக் கொண்டே போகலாம் போலிருக்கிறதுஅஞ்சலியைப் பற்றி.

இந்த அல்டிமேட் அழகி இப்போது கால் வைத்திருப்பது கோலிவுட்டில். இவரைக் கணடுபிடித்துக் கொண்டுவந்திருப்பது இயக்குனர் மு.களஞ்சியம்.

அவரு தாங்க.. தேவயானி, கார்த்திக்கை வைத்து நிலவே முகம் காட்டு, சிம்ரன்-சரத்குமாரை வைத்து ஒரு படம் எனசில படங்களை இயக்கினாரே அந்த டைரக்டர் தான்.


பூர்வீகம் ஆந்திரா என்பதால் தெலுங்கு செப்பும் அஞ்சலியின் ஒரே லட்சியம் சினிமா தானாம்.

இதனால் படிக்கும்போதே மாடலிங்குக்கும் போனவர் அப்படியே தனது செளந்தர்யத்தை டிஜிட்டல் ரூபத்தில்ஆல்பங்களில் ஏற்றிக் கொண்டு தயாரிப்பாளர்களுக்கும் மீடியேட்டர்களுக்கும் அனுப்பி வைத்து, சினிமாவாய்ப்புத் தேட, ஆல்பத்தைப் பார்த்த களஞ்சியம் அஞ்சலியைப் பிடித்து அமுக்கியே விட்டார்.

அஞ்சலிக்கு தெலுங்கு மாத்திரமல்ல.. தமிழும் மிக நன்றாகவே வருகிறது. பிறந்தது மட்டுமே ஆந்திராவாம்..மத்ததெல்லாம் (அதாவது வளர்ந்தது, படித்தது) தமிழ்நாட்டில் தான் என்கிறார்.

ஆனால், தமிழில் பேசினால் தான் தமிழ் சினிமாவில் சான்ஸ் தர மாட்டார்களே.. இதனால் அதை ரகசியமாய் வந்துகாதோடு பேசுகிறார், ஹனி கலந்த ஹஸ்கி குரலில்.

களஞ்சியம் இயக்கும் வாலிப தேசம் என்ற படத்தில் தனது வாலிபத்தை களமிறக்குகிறார் அஞ்சலி..

இப்போது மூச்சு விடுவது, பேசுவது, சாப்பிடுவது எல்லாமே சினிமாவைத் தானாம். சகல வித்தைகளோடுவந்திருக்கிறேன்.. என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் அஞ்சலி நிச்சயம் வாலிபப் பசங்களின் வயசைப் பறிக்கப்போவது என்னவோ நிச்சயம் என்பதை அவரது ஸ்டில்கள் சொல்கிறதே....

ஏன்று அஞ்சலி.. ஏன்று; ஸாரி

நன்று அஞ்சலி.. நன்று

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil