படுக்கையறையில்.. போர்வையே ஆடை.. அனலை கிளப்பும் ஹாட் தேவதை அங்கிதா தேவ்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

மும்பை: பாலிவுட்டில் நடிகையாகும் கனவுகளுடன் ஆல்பம் பாடல்களில் நடித்து வரும் அங்கிதா தேவ், வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

26வயதாகும் இந்த மும்பை பொண்ணு, ரிஷ்தா ஹோ ஹைசே உள்ளிட்ட சில ஆல்பம் வீடியோ பாடல்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் கனவுகளோடு வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

பிகினி ராணி

பிகினி ராணி

விளம்பர படங்களில் நடித்து வரும் இவர், செம ஹாட்டாக போஸ் கொடுத்து சமூக வலைதளங்களை சூடாக்கி வருகிறார். இவர் சமீபத்தில் கருப்பு நிற மோனோகினி அணிந்து செம சூப்பராக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.

நம்பர் ஒன்னாக வேண்டும்

நம்பர் ஒன்னாக வேண்டும்

பாலிவுட்டில் இன்னமும் ஹீரோயினாகவே ஆகவில்லை, ஆனாலும், இவர் தனக்குத் தானே பாலிவுட் ஹீரோயின் என தம்பட்டம் அடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் நம்பர் ஒன்னாக வேண்டும் என்பதற்காக இப்படி புகைப்பிடித்து தள்ளுகிறேன் என சமீபத்தில் காரில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டுடன் இவர் போஸ் கொடுத்து பதற வைத்து இருந்தார்.

செம அழகு

செம அழகு

கண்களுக்கு குளிர்ச்சி தரும் அளவுக்கு அழகோவியமாக இருக்கும் அங்கிதா தேவ், தனது போட்டோக்களுடன் சேர்த்து தனக்கு தோன்றும் தத்துவங்களையும் பதிவிட்டு வருகிறார். நல்ல தொடக்கம் அமையவில்லை என்று தயங்காதீர்கள்.. முதலில் தொடங்குங்கள் பின்பு அது நல்ல தொடக்கமாக அமையும் என அட்ராக்ட் பண்ணும் உடையுடன் இவர் கொடுத்த கேப்ஷன் பாராட்டுக்களை அள்ளியது.

தொடையழகி

தொடையழகி

குட்டி டவுசர் அணிந்தபடி தொடையழகை காட்டும் புகைப்படங்களை அழகான கால்களுக்கு சொந்தக்காரரான இந்த அங்கிதா தேவ் அடிக்கடி பதிவிட்டு, இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார். கொஞ்சம் பெருசாத்தான் டிரெஸ் போடுங்களேன் என சில ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வந்தாலும், ஜொள்ளு விடும் ரசிகர்கள், இதுவே ஜாஸ்தி என பங்கம் செய்கின்றனர்.

படுக்கையறையில்

படுக்கையறையில்

இந்நிலையில், தற்போது படுக்கையறையில் ஆடை ஏதும் அணியாமல் படுத்துக் கொண்டு, போர்வையை மட்டுமே தன் மீது சுருட்டியபடி முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுக்காக ஷேர் செய்துள்ளார். இவரது தாராள மனசை பார்த்த ரசிகர்களும் தாராளமாக லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X