விசால அங்கிதா ஐ லவ் யூ ரஸ்னா பேபி அங்கிதா மீண்டும் தமிழில் தனது ராசியை பரிசோதித்துப்பார்க்க படுமும்முரமாக களம் இறங்கக் காத்துள்ளார்.ரொம்ப காலத்திற்கு முன்பு டிவி விளம்பரத்தில் ஐ லவ் யூ ரஸ்னா என்று சொன்னக்யூட் குட்டிப் பாப்பாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தபாப்பாதான் இப்போது அங்கீதா என்ற அழகுச் சிலையாக திமுதிமுவென வளர்ந்துவாளிப்பான நட்சத்திரமாக மாறி நிற்கிறது.தெலுங்கில் நாயகியாக அறிமுகமான இந்த மும்பை பேபி அங்கிதா தமிழிலும் 2படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த்துடன் நடித்த லண்டன் ஓரளவு ஓடியும் கூடஅங்கிதாவுக்கு பிரேக் கிடைக்கவில்லை.பிறகு தகதிமிதா என்ற படத்திலும அங்கிதா நடித்தார். அதுவும் ஓடவில்லை. இதனால்அங்கிதா புகழை எட்ட முடியாமல் போயிற்று.சற்றும் கவலைப்படாமல் தெலுங்குக்குத் தாவிய அங்கிதா அங்கு அனைத்துமுன்னணி இளம் ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்து விட்டார். இப்போதுமீண்டும் தமிழுக்கு பாய தயாராகி வருகிறார்.தெலுங்கில் மகா பயங்கரமாக கிளாமர் வலை வீசி படங்களையும், ரசிகர்களையும்கவர்ந்திழுந்த்த அங்கிதாவுக்கு இப்போது இலியனாக்கள் போன்ற குஜால் பாம்களால்மார்க்கெட் தள்ளாடுகிறது.இதனால் தமிழில் வாய்ப்பு வேட்டையை ஆரம்பித்துள்ள அங்கிதா, கிளாமர் காட்டசற்றும் தயங்க மாட்டேன் என்று உட்டாலங்கடியாக கூறுகிறார்.எனது பிறப்பிடம் மும்பை, அதுவும் மாடலிங்கில் பிரபலமான பலர் பிறந்து வளர்ந்தப்ரீச்கேண்டி பகுதி. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வந்த நான் கிளாமராக நடிப்பதும்,அழகை வெளிக்காட்டுவதும் ரொம்பவும் இயற்கையான விஷயம்.அழகை வெளிக்காட்டித்தானே ஆக வேண்டும் என்று சதாய்க்கிறார் அங்கிதா.அங்கிதாவின் வீட்டில் யாருக்குமே கிளாமர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகதெரிவதில்லையாம். அழகாக டிரஸ் செய்து கொள்வதில் தப்பே இல்லை என்றபாலிஸி கொண்டவர்களாம் அங்கிதாவின் குடும்பத்தினர்.ஸ்ரீதேவி போல கிளாமர் பிளஸ் நடிப்பில் அசத்த வேண்டும் என்பதுதான் எனதுலட்சியம்.எப்படிப்பட்ட ரோல் ஆனாலும் புகுந்து விளையாடத் தயாராக உள்ளேன். கவர்ச்சி ஒருபிரச்சனையே இல்லை. எங்க குடும்பமே ரொம்ப விசாலமான மனசு படைச்சகுடும்பம் என்கிறார் அங்கிதா.ஐ லவ் யூ ரஸ்னா பேபி அங்கிதா மீண்டும் தமிழில் தனது ராசியை பரிசோதித்துப்பார்க்க படுமும்முரமாக களம் இறங்கக் காத்துள்ளார்.ரொம்ப காலத்திற்கு முன்பு டிவி விளம்பரத்தில் ஐ லவ் யூ ரஸ்னா என்று சொன்னக்யூட் குட்டிப் பாப்பாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தபாப்பாதான் இப்போது அங்கீதா என்ற அழகுச் சிலையாக திமுதிமுவென வளர்ந்துவாளிப்பான நட்சத்திரமாக மாறி நிற்கிறது.தெலுங்கில் நாயகியாக அறிமுகமான இந்த மும்பை பேபி அங்கிதா தமிழிலும் 2படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த்துடன் நடித்த லண்டன் ஓரளவு ஓடியும் கூடஅங்கிதாவுக்கு பிரேக் கிடைக்கவில்லை.பிறகு தகதிமிதா என்ற படத்திலும அங்கிதா நடித்தார். அதுவும் ஓடவில்லை. இதனால்அங்கிதா புகழை எட்ட முடியாமல் போயிற்று.சற்றும் கவலைப்படாமல் தெலுங்குக்குத் தாவிய அங்கிதா அங்கு அனைத்துமுன்னணி இளம் ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்து விட்டார். இப்போதுமீண்டும் தமிழுக்கு பாய தயாராகி வருகிறார்.தெலுங்கில் மகா பயங்கரமாக கிளாமர் வலை வீசி படங்களையும், ரசிகர்களையும்கவர்ந்திழுந்த்த அங்கிதாவுக்கு இப்போது இலியனாக்கள் போன்ற குஜால் பாம்களால்மார்க்கெட் தள்ளாடுகிறது.இதனால் தமிழில் வாய்ப்பு வேட்டையை ஆரம்பித்துள்ள அங்கிதா, கிளாமர் காட்டசற்றும் தயங்க மாட்டேன் என்று உட்டாலங்கடியாக கூறுகிறார்.எனது பிறப்பிடம் மும்பை, அதுவும் மாடலிங்கில் பிரபலமான பலர் பிறந்து வளர்ந்தப்ரீச்கேண்டி பகுதி. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வந்த நான் கிளாமராக நடிப்பதும்,அழகை வெளிக்காட்டுவதும் ரொம்பவும் இயற்கையான விஷயம்.அழகை வெளிக்காட்டித்தானே ஆக வேண்டும் என்று சதாய்க்கிறார் அங்கிதா.அங்கிதாவின் வீட்டில் யாருக்குமே கிளாமர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகதெரிவதில்லையாம். அழகாக டிரஸ் செய்து கொள்வதில் தப்பே இல்லை என்றபாலிஸி கொண்டவர்களாம் அங்கிதாவின் குடும்பத்தினர்.ஸ்ரீதேவி போல கிளாமர் பிளஸ் நடிப்பில் அசத்த வேண்டும் என்பதுதான் எனதுலட்சியம்.எப்படிப்பட்ட ரோல் ஆனாலும் புகுந்து விளையாடத் தயாராக உள்ளேன். கவர்ச்சி ஒருபிரச்சனையே இல்லை. எங்க குடும்பமே ரொம்ப விசாலமான மனசு படைச்சகுடும்பம் என்கிறார் அங்கிதா.ஐ லவ் யூ ரஸ்னா பேபி அங்கிதா மீண்டும் தமிழில் தனது ராசியை பரிசோதித்துப்பார்க்க படுமும்முரமாக களம் இறங்கக் காத்துள்ளார்.ரொம்ப காலத்திற்கு முன்பு டிவி விளம்பரத்தில் ஐ லவ் யூ ரஸ்னா என்று சொன்னக்யூட் குட்டிப் பாப்பாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தபாப்பாதான் இப்போது அங்கீதா என்ற அழகுச் சிலையாக திமுதிமுவென வளர்ந்துவாளிப்பான நட்சத்திரமாக மாறி நிற்கிறது.தெலுங்கில் நாயகியாக அறிமுகமான இந்த மும்பை பேபி அங்கிதா தமிழிலும் 2படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த்துடன் நடித்த லண்டன் ஓரளவு ஓடியும் கூடஅங்கிதாவுக்கு பிரேக் கிடைக்கவில்லை.பிறகு தகதிமிதா என்ற படத்திலும அங்கிதா நடித்தார். அதுவும் ஓடவில்லை. இதனால்அங்கிதா புகழை எட்ட முடியாமல் போயிற்று.சற்றும் கவலைப்படாமல் தெலுங்குக்குத் தாவிய அங்கிதா அங்கு அனைத்துமுன்னணி இளம் ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்து விட்டார். இப்போதுமீண்டும் தமிழுக்கு பாய தயாராகி வருகிறார்.தெலுங்கில் மகா பயங்கரமாக கிளாமர் வலை வீசி படங்களையும், ரசிகர்களையும்கவர்ந்திழுந்த்த அங்கிதாவுக்கு இப்போது இலியனாக்கள் போன்ற குஜால் பாம்களால்மார்க்கெட் தள்ளாடுகிறது.இதனால் தமிழில் வாய்ப்பு வேட்டையை ஆரம்பித்துள்ள அங்கிதா, கிளாமர் காட்டசற்றும் தயங்க மாட்டேன் என்று உட்டாலங்கடியாக கூறுகிறார்.எனது பிறப்பிடம் மும்பை, அதுவும் மாடலிங்கில் பிரபலமான பலர் பிறந்து வளர்ந்தப்ரீச்கேண்டி பகுதி. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வந்த நான் கிளாமராக நடிப்பதும்,அழகை வெளிக்காட்டுவதும் ரொம்பவும் இயற்கையான விஷயம்.அழகை வெளிக்காட்டித்தானே ஆக வேண்டும் என்று சதாய்க்கிறார் அங்கிதா.அங்கிதாவின் வீட்டில் யாருக்குமே கிளாமர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகதெரிவதில்லையாம். அழகாக டிரஸ் செய்து கொள்வதில் தப்பே இல்லை என்றபாலிஸி கொண்டவர்களாம் அங்கிதாவின் குடும்பத்தினர்.ஸ்ரீதேவி போல கிளாமர் பிளஸ் நடிப்பில் அசத்த வேண்டும் என்பதுதான் எனதுலட்சியம்.எப்படிப்பட்ட ரோல் ஆனாலும் புகுந்து விளையாடத் தயாராக உள்ளேன். கவர்ச்சி ஒருபிரச்சனையே இல்லை. எங்க குடும்பமே ரொம்ப விசாலமான மனசு படைச்சகுடும்பம் என்கிறார் அங்கிதா.(வீட்ல மட்டுமா? உங்க விசாலமும் தெரிஞ்சது தானே)

By Staff

ஐ லவ் யூ ரஸ்னா பேபி அங்கிதா மீண்டும் தமிழில் தனது ராசியை பரிசோதித்துப்பார்க்க படுமும்முரமாக களம் இறங்கக் காத்துள்ளார்.

ரொம்ப காலத்திற்கு முன்பு டிவி விளம்பரத்தில் ஐ லவ் யூ ரஸ்னா என்று சொன்னக்யூட் குட்டிப் பாப்பாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தபாப்பாதான் இப்போது அங்கீதா என்ற அழகுச் சிலையாக திமுதிமுவென வளர்ந்துவாளிப்பான நட்சத்திரமாக மாறி நிற்கிறது.

தெலுங்கில் நாயகியாக அறிமுகமான இந்த மும்பை பேபி அங்கிதா தமிழிலும் 2படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த்துடன் நடித்த லண்டன் ஓரளவு ஓடியும் கூடஅங்கிதாவுக்கு பிரேக் கிடைக்கவில்லை.

பிறகு தகதிமிதா என்ற படத்திலும அங்கிதா நடித்தார். அதுவும் ஓடவில்லை. இதனால்அங்கிதா புகழை எட்ட முடியாமல் போயிற்று.

சற்றும் கவலைப்படாமல் தெலுங்குக்குத் தாவிய அங்கிதா அங்கு அனைத்துமுன்னணி இளம் ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்து விட்டார். இப்போதுமீண்டும் தமிழுக்கு பாய தயாராகி வருகிறார்.

தெலுங்கில் மகா பயங்கரமாக கிளாமர் வலை வீசி படங்களையும், ரசிகர்களையும்கவர்ந்திழுந்த்த அங்கிதாவுக்கு இப்போது இலியனாக்கள் போன்ற குஜால் பாம்களால்மார்க்கெட் தள்ளாடுகிறது.

இதனால் தமிழில் வாய்ப்பு வேட்டையை ஆரம்பித்துள்ள அங்கிதா, கிளாமர் காட்டசற்றும் தயங்க மாட்டேன் என்று உட்டாலங்கடியாக கூறுகிறார்.

எனது பிறப்பிடம் மும்பை, அதுவும் மாடலிங்கில் பிரபலமான பலர் பிறந்து வளர்ந்தப்ரீச்கேண்டி பகுதி. அப்படிப்பட்ட பகுதியிலிருந்து வந்த நான் கிளாமராக நடிப்பதும்,அழகை வெளிக்காட்டுவதும் ரொம்பவும் இயற்கையான விஷயம்.

அழகை வெளிக்காட்டித்தானே ஆக வேண்டும் என்று சதாய்க்கிறார் அங்கிதா.

அங்கிதாவின் வீட்டில் யாருக்குமே கிளாமர் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகதெரிவதில்லையாம். அழகாக டிரஸ் செய்து கொள்வதில் தப்பே இல்லை என்றபாலிஸி கொண்டவர்களாம் அங்கிதாவின் குடும்பத்தினர்.

ஸ்ரீதேவி போல கிளாமர் பிளஸ் நடிப்பில் அசத்த வேண்டும் என்பதுதான் எனதுலட்சியம்.

எப்படிப்பட்ட ரோல் ஆனாலும் புகுந்து விளையாடத் தயாராக உள்ளேன். கவர்ச்சி ஒருபிரச்சனையே இல்லை. எங்க குடும்பமே ரொம்ப விசாலமான மனசு படைச்சகுடும்பம் என்கிறார் அங்கிதா.ஐ லவ் யூ ரஸ்னா பேபி அங்கிதா மீண்டும் தமிழில் தனது ராசியை பரிசோதித்துப்பார்க்க படுமும்முரமாக களம் இறங்கக் காத்துள்ளார்.

எப்படிப்பட்ட ரோல் ஆனாலும் புகுந்து விளையாடத் தயாராக உள்ளேன். கவர்ச்சி ஒருபிரச்சனையே இல்லை. எங்க குடும்பமே ரொம்ப விசாலமான மனசு படைச்சகுடும்பம் என்கிறார் அங்கிதா.

(வீட்ல மட்டுமா? உங்க விசாலமும் தெரிஞ்சது தானே)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X