குட்டை பாவாடையில்.. மொட்டை மாடியில்...காற்று வாங்கும் அனு இமானுவேல்!
கொச்சி : குடும்பப்பாங்கான நடிகை என நினைத்த ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போகும் வகையில் நடிகை அனு இமானுவேல் இப்பொழுது பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து இப்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்
துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நல்ல பிள்ளையாக வந்து சென்ற அனு இமானுவேல் இப்பொழுது குட்டைப்பாவாடையில் தொடைப் பளீரென தெரிய மொட்டை மாடியில் வெட்ட வெளியில் காற்று வாங்கும் புகைப்படம் இப்பொழுது ட்ரெண்டிங் நம்பர் 1ல் இருந்து வருகிறது.

ரெக்கைக் கட்டி
தமிழ் ரசிகர்கள் இதுவரை அனு இமானுவேலை இரண்டு திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த நிலையில் தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்து ரெக்கைக்கட்டி பறந்து பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

மகா சமுத்திரம்
பாகுபலி, மகதீரா போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் தெலுங்கு திரைப்படத் துறையில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது "மகா சமுத்திரம்" என்ற மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் உருவாகி வர அதில் சர்வானந்த், ஆதிதி ராவுடன் அனு இமானுவேலும் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அடக்கமான பெண்ணாக
இந்நிலையில் தமிழில் இவர் நடித்த துப்பறிவாளன் மற்றும் சமீபத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை என இரண்டு திரைப்படங்களிலும் அடக்கமான பெண்ணாக வந்து சென்று அனைவரின் இதயங்களையும் கொள்ளைகொண்ட அனு இமானுவேலை ரசிகர்கள் பலரும் குடும்ப குத்துவிளக்காகவே பார்த்து வந்த நிலையில் சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடையை காட்டி
அந்த வகையில் இப்பொழுது மொட்டை மாடியில் ஏணியின் மீது எக்குத்தப்பாக உட்கார்ந்துகொண்டு குட்டைப்பாவாடை காற்றில் பறக்க பளபளப்பான தொடையை தாராளமாக காட்டிக்கொண்டு காற்று வாங்கும் இந்த ஜொள்ளு வடிய வைக்கும் வைக்கும் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்கள் இப்பொழுது வலைதளத்தை சுற்றிவளைத்து ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னில் இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











