பச்சைக் கலர் புடவையில் அம்சமான போஸ்.. அடடா இதுவல்லவா தீபாவளி ட்ரீட் !

சென்னை : நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அனு இமானுவேல் பளபளக்கும் முதுகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மகா சமுத்திரம் திரைப்படத்தில் இணைந்துள்ள இவர், தமிழிலும் முன்னணி நடிகருடன் இணைந்து நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சாதாரணமாகவே சேலையில் கவர்ச்சி காட்டி அம்சமாக வந்து நிற்கும் அனு இமானுவேல், தீபாவளியில் பச்சை நிற புடவையில் முன்னழகு மற்றும் பின்னழகை காட்டியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது தீபாவளி ட்ரீட்டாக அமைந்துள்ளது.

பல மொழிகளில்

பல மொழிகளில்

கொள்ளை அழகின் மூலம் ரசிகர்களை கொள்ளை அடித்து வரும் மெழுகு சிலை நடிகை அனு இமானுவேல் இப்பொழுது தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ளவர்.

நம்ம வீட்டுப் பிள்ளை

நம்ம வீட்டுப் பிள்ளை

தமிழில் இவர் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் இன்று பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்ததோடு பல ரசிகர்களும் உருவாகி உள்ளனர்.

மகா சமுத்திரம்

மகா சமுத்திரம்

நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவருடன் தமிழில் நடித்து வருவதாக வெளியான தகவலை அடுத்து இப்போது தெலுங்கில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் மகா சமுத்திரம் திரைப்படத்தில், சர்வானந்த், சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

பளபளக்கும் முதுகை

பளபளக்கும் முதுகை

திரைப்படங்களில் தனது துள்ளலான நடிப்பில் காந்தம் போல ரசிகர்களை கட்டி இழுத்து வந்த அனு இமானுவேல் சமூக வலைதளங்கள் சமீபகாலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் சூடாக்கி வருகிறார். அந்த வகையில் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய அனு பச்சை நிற புடவையில் பளபளக்கும் முதுகை காட்டிக்கொண்டு, அழகான முன்னழகை காட்டிக்கொண்டும் வெளியிட்ட தீபாவளி சிறப்பு புகைப்படங்கள் ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட்டாக அமைந்துள்ளதையடுத்து பலரும் அனுவை அனு அனுவாக ரசித்தவாறு வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X