கவர்ச்சி ராட்சசியாக மாறிய அனு இமானுவேல்.. வாய்பிளந்த ரசிகர்கள்!

கொச்சி : தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு முன்னணி நடிகையாக முன்னேறி வருபவர் நடிகை அனு இமானுவேல்.

Recommended Video

Thupparivaalan 2 Vishal Prasanna Heavy workout | Mysskin

மெழுகு சிலை போல இருக்கும் அனு நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருப்பார்.

இதுவரை குடும்ப குத்துவிளக்காக மட்டும் நடித்துவந்த அனு இமானுவேல் சமீபகாலமாகவே படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி வருவதோடு, பளபளப்பான தொடையை காட்டியவாறு தற்பொழுது வெளியிட்டுள்ள கலக்கலான ஹாட் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் கவர்ச்சி ராட்சசியே என வியந்து வர்ணித்து வருகின்றனர்.

மார்க்கெட் பலமடங்கு

மார்க்கெட் பலமடங்கு

பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பு மிகப் பிரமாதமாக இருக்கும். இவ்வாறு இளசுகள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அனு இம்மானுவேலுக்கு இப்பொழுது மார்க்கெட் பலமடங்கு எகிறி போயுள்ளது.

கவர்ச்சி மழையை

கவர்ச்சி மழையை

தமிழில் இவர் நடித்த துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை என இரண்டு படங்களிலும் கவர்ச்சி இல்லாத குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தெலுங்கு திரைப்படங்களில் கதையின் பாத்திரங்களுக்கு ஏற்றார் போல் கவர்ச்சி மழையை தூவி வருகிறார்.

பிரபல நாயகியாக

பிரபல நாயகியாக

காந்த கண்ணழகி என்ற ஒரே ஒரு பாடலின் மூலம் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த அனு இமானுவேல், இப்பொழுது தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு பிரபல நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பளபளப்பான மேனி

பளபளப்பான மேனி

மெழுகு சிலை போல பளபளப்பான மேனி, பார்த்தவுடனேயே பிடித்துவிடும் லட்சணமான முகம் என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் அனு இமானுவேல் இதுவரை குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்பொழுது எல்லா விதமான கவர்ச்சியிலும் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்களை உசுப்பேத்திய

ரசிகர்களை உசுப்பேத்திய

அதை நிரூபிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இவர் பதிவிட்டுள்ள பல போட்டோக்கள் தற்பொழுது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. சில நாட்களுக்கு முன் பேண்ட் எதுவும் அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்திய அனு இமானுவேல் இப்பொழுது கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

தொடை அழகையும்

தொடை அழகையும்

அனுவின் அழகை பார்த்தாலே பலரும் சொக்கிப் போகும் நிலையில், மயக்கும் பார்வையால் மெல்லமெல்ல போதையேற்றியவாறு பளபளப்பான தொடை அழகையும், அற்புதமான முன்னழகையும் காட்டியவாறு பல்வேறு விதங்களில் கவர்ச்சி ததும்ப ததும்ப வெளியிட்டுள்ள இந்த லாக்டவுன் ஹாட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருவதோடு கவர்ச்சி ராட்சசியாக மாறியிருக்கும் அனு இமானுவேலை பலர் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X