தொப்புளை காட்டி சூடேத்தும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சென்னை : நடிகை அனு இமானுவேல் இப்பொழுது தொப்புளை காட்டிக்கொண்டு சூடேத்தும் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் ஒப்பந்தம் ஆகாத இவர் தெலுங்கில் செமயாக கலக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திர திரைப்படத்தில் நடித்து வரும் அனு இமானுவேல் இப்பொழுது மேக்கப் ரூமில் தொப்புளை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தை சூடாக்கி உள்ளது.

சூரியின் காமெடி

சூரியின் காமெடி

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க படம் தாறுமாறாக வசூலை வாரி குவித்து திரையரங்கில் பல நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இதில் சூரியின் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்க இன்றும் இந்த திரைப்படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

டான்ஸ் ஸ்டெப்ஸ்

டான்ஸ் ஸ்டெப்ஸ்

துப்பறிவாளன் தொடர்ந்து நம்ம வீட்டுப் பிள்ளையில் கதாநாயகியாக நடித்த அனு இமானுவேல் இதில் அனைவரையும் ரசிக்க வைக்கும் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்ததோடு காந்தக் கண்ணழகி பாடலில் இவர் போடும் ஆட்டத்திற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி மாபெரும் வெற்றி பெற்று, இதில் வரும் டான்ஸ் ஸ்டெப்ஸ் இன்றும் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளது.

சரித்திர படத்தில்

சரித்திர படத்தில்

இவர் தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற போதிலும் அடுத்த திரைப்படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சைலண்ட்டாக தெலுங்கில் மட்டும் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வரும் அனு இம்மானுவேல் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் மஹாசமுத்திரம் என்ற சரித்திர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இரண்டு கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் பனியன் மட்டும்

வெறும் பனியன் மட்டும்

இந்த நிலையில் இப்போது மேக்கப் அறையில், வெறும் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கைகளைத் தூக்கி மெய்மறந்தவாரு தொப்புளை காட்டி வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்களை சூடேத்தியிருக்க இப்பொழுது இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X