தொப்புளைக் காட்டி ஹாட் போஸ்... இணையத்தை துவம்சம் செய்யும் அனு இமானுவேல்!
சென்னை : நடிகை அனு இமானுவேல் தொப்புள் கவர்ச்சியை தாறுமாறாக காட்டியவாறு செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அனு இமானுவேல் இப்பொழுது மகா சமுத்திரம் என்ற படத்தில் தெலுங்கில் நடித்து வருகிறார்.
துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க இருக்கும் இவர் இப்பொழுது தொப்புளைக் காட்டி திணறத் திணற ஹாட் போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.

செம மவுசு
தமிழ் சினிமாவின் சமீபத்திய கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனு இமானுவேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதுடன் காமெடியில் மற்றும் நடனத்திலும் கலக்கி இருக்க ரசிகர்கள் மத்தியில் இவருக்கு செம மவுசு கூடி போயுள்ளது.

பட வாய்ப்புகள் குவிந்து
தமிழில் என்னதான் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கில் எக்கச்சக்கமான கவர்ச்சியை அள்ளி வீசி வரும் இவர் சம்பளத்திற்கு ஏற்றவாறு கவர்ச்சி கதவுகளையும் ஓபன் செய்யும் இவருக்கு இப்பொழுது பலமடங்கு சம்பளங்கள் உயர்ந்துள்ளதாகவும் பட வாய்ப்புகள் குவிந்தும் வருகிறது.

காரசாரமாகவே
சினிமாவில் அறிமுகமாகும்போது அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த அனு போகப்போக அனைவரும் வாயடைத்து போகும் அளவிற்கு கிளாமர் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் படு காரசாரமாகவே இருந்து வருகிறது.

தொப்புளைக் காட்டி ஹாட் போஸ்
ஆர்.எக்ஸ் 100 இயக்குனரின் அடுத்த படம் பிரம்மாண்டமாக உருவாக அதில் சித்தார்த், சர்வானந்த், அதிதி ராவ் ஆகியோருடன் இணைந்து அனு இமானுவேல் நடிக்கிறார். இந்த நிலையில் விரைவில் தென்னிந்தியாவை கலக்கும் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என முழுமூச்சுடன் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தேடித்தேடி நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது அசத்தலான டூ பீஸில் தொப்புளைக் காட்டி ஹாட் போஸ் கொடுத்து கிறங்க வைக்கும் பார்வையால் ரசிகர்களை திணற வைக்கும் இந்த புகைப்படங்கள் இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications











