For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல்.. அனு இம்மானுவேல் ஹாட் பிக்ஸ் !

  |

  கொச்சி : கவர்ச்சியில் தாராளம் காட்டத் தொடங்கியுள்ள அனு இம்மானுவேல் இன்ஸ்டாவில் புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

  கொஞ்சும் தங்கச்சிலை போல இருக்கும் அனு இமானுவேல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திடீரென்று இவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இலை மறை காய் மறையாக கிளாமர் போட்டோக்களில் தோன்றி வருகிறார்.

  அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட கிளாமர் பிக்சர்களை அப்லோட் செய்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.

  சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தை காட்டிய நடிகை.. உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்கள் !

  சரிவர தென்படவில்லை

  சரிவர தென்படவில்லை

  கேரளாவை பூர்வீகமாக கொண்ட அனு இமானுவேல் மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி பின் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதில் அவர் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தென்பட்டதால் அவரை பலருக்கும் தெரியவில்லை.

  காந்தக் கண்ணழகி

  காந்தக் கண்ணழகி

  இந்நிலையில் தமிழில் தனது இரண்டாவது படமான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். இவர் சிவகார்த்திகேயனுடன் வரும் காட்சிகளில் காமெடியிலும் தெறிக்க விட்டு டூயட் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பி இருப்பார். இதையெல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு இவரின் மீது அதிக கவனம் விழுந்துள்ளது. மேலும் இவர் சிவகார்த்திகேயனுடன் போட்ட "காந்தக் கண்ணழகி" என்ற குத்து பாடல் அனைவரின் கால்களுக்கு தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டு வருகிறது.

  மின்சாரம் பாய்வது போல

  மின்சாரம் பாய்வது போல

  தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு அறிமுகமான மிகக்குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டது. இவ்வாறு தொடர்ந்து குடும்பபாங்கான படத்தில் நடித்து வந்த இவர் தற்போது மின்சாரம் பாய்வது போல பதிவிட்ட ஒரு போட்டோ ஒன்று அனுவின் அணுக்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

  முன்னழகு கவர்ச்சி

  முன்னழகு கவர்ச்சி

  நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் தற்போது ஒரு போட்டோவில் நீலம் மற்றும் கருப்பு கலந்த உடையில் கிக் ஏற்றும் வகையில் தனது முன்னழகு கவர்ச்சியை மற்ற சில நடிகைகள் போல அப்படியே காட்டாமல் இலை மறை காய் மறைவாக காட்டி உள்ளார். இந்த படத்தைப்பார்த்தை ரசிகர்கள் தங்களது ஏகோபத்தியா ஆதரவை கொடுத்து லைக் அண்டு கமெண்டுகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

  அனுவின் அணுக்கள்

  அனுவின் அணுக்கள்

  இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிடுவது நமக்கு தெரிந்ததே, அதில் எப்போதும் கிளாமர் பெரிதும் இல்லாமல் அவரின் அழகை பார்த்து ரசிக்க கூடிய படங்களை மட்டும் பதிவிட்டு வந்தவர் தற்போது திடீரென தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்தது சிலருக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் பலரும் இதை பல்லை இழித்துக்கொண்டு ரசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு இவர், படுக்கையறையில் இருந்து வெறும் டாப்புடன் கொடுத்த கவர்ச்சி போட்டோவுக்கே இன்னும் விடை தெரியாத நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இனி அனு இம்மானுவேல் கிளாமரில் அடிக்கடி கண்டு ரசிக்கலாம் என அனுவின் அணுக்கள் எல்லாம் குஷியோடு இருக்கிறார்கள்.

  English summary
  Anu Emmanuel Latest insta post goes viral
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X