குறுகுறு பார்வையால் இளசுகளை வசியம் செய்யும் காந்த கண்ணழகி... ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !

கொச்சி : பார்க்க பார்க்கத் திகட்டாத அழகுடன் திரைப்படங்களில் பட்டையக் கிளப்பும் நடிகை அனு இம்மானுவேல் தமிழ் ரசிகர்களுக்கு நம்ம வீட்டு பிள்ளை மூலம் மிகவும் பரிச்சயமானவர்.

தமிழைத் தொடர்ந்து மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் அனு இம்மானுவேலுக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் பெருகி வருகிறது.

இந்நிலையில் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் இமானுவேல் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து இப்பொழுது குரு குரு பார்வையால் கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை சின்னாபின்னமாக்கி உள்ளது.

அனைவருக்கும் பிடித்த நடிகையாக

அனைவருக்கும் பிடித்த நடிகையாக

பார்ப்பதற்கு லட்சணமான முகம், அளவான நடிப்பு, க்யூட்டான நடனம் என எந்த விதத்தில் பார்த்தாலும் அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருக்கும் அனு இம்மானுவேல் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

காந்த கண்ணழகி பாடலுக்கு

காந்த கண்ணழகி பாடலுக்கு

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்து அனு இம்மானுவேல், அதில் காந்த கண்ணழகி பாடலுக்கு குத்தாட்டம் போட்டது உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

மகா சமுத்திரம்

மகா சமுத்திரம்

எனினும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கு முன்பாகவே துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்துள்ள அனு இமானுவேல் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர உருவாகி வரும் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

காந்தக்கண்

காந்தக்கண்

மேலும் இவரை தமிழ் ரசிகர்கள் பல திரைப்படங்களில் பார்க்க ஆசைப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வரும் அனு இப்பொழுது மீண்டும் தனது காந்தக் கண்களின் மூலம் ரசிகர்களை சின்னாபின்னமாக்கி வருகிறார்.

மந்திரப் பார்வையின்

மந்திரப் பார்வையின்

பளபளப்பான மேனியில் டைட்டான உடை அணிந்து கொண்டு முன்னழகு கொஞ்சம் தெரிய ஆளை மயக்கும் காந்த கண்களால், மந்திரப் பார்வையின் மூலம் ரசிகர்களை மயக்கும் இந்த சூடான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X