கடல் கன்னிங்க எல்லாம் இப்போ வெளியவே சுத்த ஆரம்பிச்சிட்டாங்க போலயே...!

சென்னை : நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு இப்பொழுதும் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடித்த அனு இமானுவேல் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் மகா சமுத்திரம் திரைப்படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

விரைவில் தமிழ் சினிமாவை ஆளும் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வர இருக்கும் அனு கடற்கரையில் குட்டை பாவாடையில் சாவகாசமாக சுற்றித்திரியும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடல்கன்னி என வர்ணித்து வருகின்றனர்.

காந்த கண்ணழகி

காந்த கண்ணழகி

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் ரசிகர்களிடம் இவர் மிகவும் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் கலக்கி இருந்த அனு அதில் காந்த கண்ணழகி பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடலும் இன்றுவரை யூடியூபில் கலக்கிக்கொண்டு உள்ளது.

டோலிவுட்டில் பல படங்களில்

டோலிவுட்டில் பல படங்களில்

மலையாளத்தில் வெளியான ஆக்சன் ஹெரோ பிஜு என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனு இமானுவேலுக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து வர டோலிவுட்டில் பல படங்களில் ஒப்பந்தமாகி பிரபலமாக உள்ளார்.

மகா சமுத்திரம்

மகா சமுத்திரம்

தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இப்பொழுதும் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளதாக சொல்லப்பட, தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மகா சமுத்திரம் படத்தில் இவர் நடித்து வருகிறார்.

கிளீன் போல்ட்

கிளீன் போல்ட்

சாதாரணமாகவே கொள்ளை அழகில் இருக்கும் அனு இமானுவேல் கவர்ச்சி உடையில் வந்து காட்சியளித்தால் சொல்லவே தேவையில்லை ரசிகர்கள் அந்த இடத்திலேயே கிளீன் போல்ட் ஆகிவிடுவார்கள். அந்தவகையில் இப்பொழுது பீச்சில் வெள்ளை நிற குட்டை பாவாடையில் சாவகாசமாக சுற்றி தெரியும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஏங்க விட்டிருக்க பலரும் கடல் கன்னிங்க எல்லாம் இப்போ வெளியவே சுத்த ஆரம்பிச்சிட்டாங்க போலயே என வித்தியாசமாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X