அந்தக் கண்ண பாத்தாக்கா... இளசுகளை வளைச்சுப் போடும் காந்தக் கண்ணழகி!
சென்னை : சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அனு இமானுவேல் இப்பொழுது ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ளார்.
நடிப்பு கவர்ச்சி நடனம் என அனைத்திலும் அசத்தும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
முன்னணி நடிகையாக விரைவில் ஜொலிக்க இறுக்கம் அனு இமானுவேல் இப்பொழுது போதையேற்றும் பார்வையால் திக்குமுக்காட வைக்கும் தீராக்காதல் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை பாடாய் படுத்தி வருகிறார்.

கல்லா கட்டியது
தமிழ் சினிமாவில் தற்போது அனல் காற்றாக வீசி வரும் நடிகை அனு இமானுவேல் துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நம்ம வீட்டுப் பிள்ளை மிகப்பெரிய வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த திரைப்படமாக வெளியாகி கல்லா கட்டியது.

அதிக மவுசு
க்யூட்டான நடிப்பிற்கு மட்டுமல்லாமல் அனல் வீசும் சூடான கவர்ச்சிக்கும் எந்த ஒரு குறையும் வைக்காமல் ரசிகர்களை திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களிலும் குளிர்வித்து வரும் இவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக மவுசு இருப்பதால் அங்கும் இவரை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அனைவரும் தங்களது திரைப் படங்களில் ஒப்பந்தம் செய்ய கியூவில் நிற்கின்றன.

பிரம்மாண்ட பொருட்செலவில்
தற்பொழுது மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் மஹா சமுத்ரம் திரைப்படத்தில் அனு இமானுவேல் நடித்து வர இதில் இவருடன் இணைந்து அதிதி ராவ் மற்றுமொறு கதாநாயகியாக நடிக்கிறார். இதேபோல இரண்டு ஹீரோக்களாக சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அஜய் பூபதி இயக்க உள்ளார்.

கவர்ச்சிப்
தமிழில் அடுத்து நடித்தால் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானமாக உள்ள அனு இம்மானுவேல் அதற்காகவே தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை கண்டமேனிக்கு சமூக வலைதளங்களில் வெளியிட்டு கவர்ச்சிப் புயலாக மாறி உள்ளார். அந்த வகையில் தற்பொழுது
வரிக்குதிரை கலரில் முன்னழகு தெரிய அட்டகாசமான காஸ்டியூமில் பால்கனியில் காற்றாட உட்கார்ந்து கொண்டு போதையேற்று பார்வையால் வச்ச கண் வாங்காமல் அனைவரையும் வளைத்துப் போட்டிருக்கும் கவர்ச்சி சூறாவளி அனு இமானுவேலின் தீராக்காதல் போட்டோ இணையதளத்தில் உள்ள இளசுகளை இம்சை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications











