என்ன பார்ட்னர் பீச்சுல ஒரு சைஸா காத்து வாங்குறீங்க...!

சென்னை : சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆனார் நடிகை அனு இமானுவேல்.

தயாரிப்பாளரும் நடிகருமான அல்லு சிரிஷ் உடன் நடிக்கும் பிரேமா காதன்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படு நெருக்கமாக நடித்து கதிகலங்க விட்டிருந்தார்.

இந்த நிலையில் பீச் ஓரத்தில் இருக்கும் வீட்டில் ஒரு சைஸாக நின்றுகொண்டு காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பிபியை எகிற விட்டுள்ளார்.

ரசிகர்களின் ஃபேவரிட்

ரசிகர்களின் ஃபேவரிட்

தெலுங்கில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகை அனு இமானுவேல் தமிழில் துப்பறிவாளன் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினியாக ஆனார்.

கிறங்க வைக்கும் கவர்ச்சி

கிறங்க வைக்கும் கவர்ச்சி

க்யூட்டான நடிப்பு மட்டுமல்லாமல் கிறங்க வைக்கும் கவர்ச்சியையும் காட்டி ஆளை மயக்கி வரும் அனு இமானுவேல் இப்போதைக்கு தமிழில் எந்த ஒரு திரைப் படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஆர் எக்ஸ் 100 பட இயக்குனரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மஹா சமுத்திரத்தில் இப்போது நடித்து வருகிறார்.

லிப்-லாக் காட்சிகள்

லிப்-லாக் காட்சிகள்

தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உள்ள நடிகர் அல்லு சிரிஷ் உடன் இணைந்து நடித்துவரும் பிரேமா காதன்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது. போஸ்டரிலேயே படு நெருக்கமாக லிப்-லாக் காட்சிகள் இடம்பெற்றிருக்க படத்தில் எக்கச்சக்கமான ரொமாண்டிக் காட்சிகள் இருக்க போலவே என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த படத்தை ராகேஷ் சசி இயக்குகிறார்.

ஒரு சைஸாக

ஒரு சைஸாக

விரைவில் தெலுங்கு சினிமாவின் ஆஸ்தான முன்னணி ஹீரோயினாக மாறயிருக்கும் அனு இமானுவேல் கவர்ச்சி காட்டுவதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட வஞ்சனையில்லாமல் அள்ளி தெளித்து வருகிறார். இந்தவகையில் இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருக்கும் வீட்டின் பால்கனியில் குட்டி வெள்ளை சட்டையில் காத்து வாங்கியவாறு ஒரு சைஸாக நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தை வட்டமிட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X