சூப்பர்டோய்! அனுவை ஞாபகம் இருக்கிறதா? இல்லியா! பரவாயில்லை. சூப்பர்டா படத்தில் சூப்பராக கவர்ச்சி காட்டி கதி கலங்க வைத்தாரே,அந்த அனுவைப் பத்தித் தான் இந்த செய்தி. சூப்பர்டா படத்தில் சூப்பரோ சூப்பராக கவர்ச்சி காட்டியும் கோலிவுட் தயாரிப்பாளர்கள் அனுவின் வீட்டு வாசல்படியில் தவம்கிடக்கவில்லை. இதனால் அனு கொஞ்சம் போல சோர்ந்து தான் போனார். ஆனாலும், தனது கவர்ச்சி குறைபாடுகளை சரி செய்து கொண்டு, நிமிர்ந்த நெஞ்சுடன் முட்டி மோதி வாய்ப்புகளுக்காக அலைமோதியவண்ணம் இருந்தார். அந்த அலைச்சலுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. மிஸ்டர் பாண்டி என்ற படத்தில் அனு நடிக்கிறார். முன்னாள் ஹீரோவும், இயக்குனரும், தற்போது துக்கடா வேடங்களில் நடித்துவருபவருமான பாண்டியராஜன் தான் அனுவுக்கு ஜோடி. மிஸ்டர் பாண்டி படத்திற்கு எப்போதோ பூஜை போட்டு விட்டார்களாம். இருந்தாலும் தயாரிப்பாளருக்கு இப்போது தான் டப்பு வந்து சேர்ந்துள்ளதால் படப்பிடிப்பை மொள்ள தொடங்கியுள்ளார்கள்.இதில் அனுவுக்கு அசத்தலான கேரக்டர். அவரது கவர்ச்சி கட்டழகை கொள்ளை கொள்ளையாக வாரி இறைக்கும் அளவுக்குகேரக்டரை செதுக்கியுள்ளார்களாம். அனுவும் கிடைத்த வாய்ப்பை விடாமல் அணு அணுவாக தனது கவர்ச்சியை தாராளமாக கொட்டிக் கொடுக்கிறாராம். சரி,படத்தின் கதை தான் என்ன? பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு வாலிபரை (?) மயக்கி அவருக்குள் ஆசை வெப்பத்தைஏற்படுத்தி, அதில் குளிர்காயும் ஹீரோயினாக வருகிறாராம் நம்ம அனு. அடடா, என்னா ஒரு கதை. இப்படிப்பட்ட கதையில் கவர்ச்சியை எப்படிக் காட்ட வேண்டும் என்பது எல்.கே.ஜி.புள்ளைங்களுக்கே இப்போது நல்லாத் தெரியுமே! அனுவுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும். படம் முழுக்க அனுவுக்கு துண்டு, துக்கடா டிரஸ் தானாம். முழு டிரஸ்ஸில் அவர் வரும் காட்சிகள் ரொம்பவே குறைவுஎன்கிறது கோலிவுட் வட்டாராம். இளசுகளை குறி வைத்து பொளேர் எனத் தாக்கும் வகையில் படத்தை ஜொலிஜொலிக்கும்கவர்ச்சிக் குவியலாக சுட்டு வருகிறார்களாம். இந்தப் படத்தில் எனது கவர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து சென்சார்காரர்கள் கத்திரிக்கோலைத் தூக்காமல் இருந்தா நல்லது, ஏதோநானும்பொழச்சுக்குவேன், தயாரிப்பாளருக்கும் நட்டம் வராது என்று எல்லாத் தெய்வங்களையும் கும்பிட்டு வருகிறாராம் அனு. சூப்பரோ, சூப்பர்டோய்!

By Staff

அனுவை ஞாபகம் இருக்கிறதா? இல்லியா! பரவாயில்லை. சூப்பர்டா படத்தில் சூப்பராக கவர்ச்சி காட்டி கதி கலங்க வைத்தாரே,அந்த அனுவைப் பத்தித் தான் இந்த செய்தி.

சூப்பர்டா படத்தில் சூப்பரோ சூப்பராக கவர்ச்சி காட்டியும் கோலிவுட் தயாரிப்பாளர்கள் அனுவின் வீட்டு வாசல்படியில் தவம்கிடக்கவில்லை. இதனால் அனு கொஞ்சம் போல சோர்ந்து தான் போனார்.

ஆனாலும், தனது கவர்ச்சி குறைபாடுகளை சரி செய்து கொண்டு, நிமிர்ந்த நெஞ்சுடன் முட்டி மோதி வாய்ப்புகளுக்காக அலைமோதியவண்ணம் இருந்தார். அந்த அலைச்சலுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.


மிஸ்டர் பாண்டி என்ற படத்தில் அனு நடிக்கிறார். முன்னாள் ஹீரோவும், இயக்குனரும், தற்போது துக்கடா வேடங்களில் நடித்துவருபவருமான பாண்டியராஜன் தான் அனுவுக்கு ஜோடி. மிஸ்டர் பாண்டி படத்திற்கு எப்போதோ பூஜை போட்டு விட்டார்களாம்.

இருந்தாலும் தயாரிப்பாளருக்கு இப்போது தான் டப்பு வந்து சேர்ந்துள்ளதால் படப்பிடிப்பை மொள்ள தொடங்கியுள்ளார்கள்.இதில் அனுவுக்கு அசத்தலான கேரக்டர். அவரது கவர்ச்சி கட்டழகை கொள்ளை கொள்ளையாக வாரி இறைக்கும் அளவுக்குகேரக்டரை செதுக்கியுள்ளார்களாம்.

அனுவும் கிடைத்த வாய்ப்பை விடாமல் அணு அணுவாக தனது கவர்ச்சியை தாராளமாக கொட்டிக் கொடுக்கிறாராம். சரி,படத்தின் கதை தான் என்ன? பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு வாலிபரை (?) மயக்கி அவருக்குள் ஆசை வெப்பத்தைஏற்படுத்தி, அதில் குளிர்காயும் ஹீரோயினாக வருகிறாராம் நம்ம அனு.


அடடா, என்னா ஒரு கதை. இப்படிப்பட்ட கதையில் கவர்ச்சியை எப்படிக் காட்ட வேண்டும் என்பது எல்.கே.ஜி.புள்ளைங்களுக்கே இப்போது நல்லாத் தெரியுமே! அனுவுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்.

படம் முழுக்க அனுவுக்கு துண்டு, துக்கடா டிரஸ் தானாம். முழு டிரஸ்ஸில் அவர் வரும் காட்சிகள் ரொம்பவே குறைவுஎன்கிறது கோலிவுட் வட்டாராம். இளசுகளை குறி வைத்து பொளேர் எனத் தாக்கும் வகையில் படத்தை ஜொலிஜொலிக்கும்கவர்ச்சிக் குவியலாக சுட்டு வருகிறார்களாம்.

இந்தப் படத்தில் எனது கவர்ச்சிக் காட்சிகளைப் பார்த்து சென்சார்காரர்கள் கத்திரிக்கோலைத் தூக்காமல் இருந்தா நல்லது, ஏதோநானும்பொழச்சுக்குவேன், தயாரிப்பாளருக்கும் நட்டம் வராது என்று எல்லாத் தெய்வங்களையும் கும்பிட்டு வருகிறாராம் அனு. சூப்பரோ, சூப்பர்டோய்!

Read more about: anu with pandiyarajan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X