அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்!

சென்னை : விஜய் சேதுபதி, பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ்.

இவர் ஏற்கனவே பிக் பாஸ் முகின் ராவ் உடன் இணைந்து வெற்றி என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது அன்லிமிட்டட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்.

ஃபெமினா மிஸ் இந்தியா

ஃபெமினா மிஸ் இந்தியா

இப்போது முன்னணி நடிகைகளாக உள்ள பலரும் மாடலிங் துறையில் கால் தடத்தைப் பதித்த பின் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்க அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளவர் இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ். இந்திய மற்றும் உலக அளவில் பல்வேறு மாடலின் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியவர் 2018ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

முகின்ராவ் நடிக்கும் வெற்றி

முகின்ராவ் நடிக்கும் வெற்றி

திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் மாடலிங் துறையில் எண்ணற்ற சாதனைகளை செய்திருக்க தற்பொழுது திரைத்துறையிலும் கால் தடத்தை பதித்து வருகிறார். அந்தவகையில் பிக்பாஸ் புகழ் முகின்ராவ் நடிக்கும் வெற்றி திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருந்த அனுகீர்த்தி வாஸ் கவர்ச்சியில் மிக தாராளமாக புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவராக உள்ளார்.

கதாநாயகியாக ஒப்பந்தம்

கதாநாயகியாக ஒப்பந்தம்

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்து வந்த இயக்குனர் பொன்ராம் விஜய்சேதுபதியின் 46வது திரைப்படத்தை இயக்க இதில் நடிகை அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

அன்லிமிட்டட் கவர்ச்சியில்

அன்லிமிட்டட் கவர்ச்சியில்

அறிமுகமான முதல் திரைப்படமே இன்னும் வெளியாகாத நிலையில் முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளார். ஏற்கனவே பிகினி புகைப்படங்களை தாறுமாறாக வெளியிட்டு இணையதளத்தை சூடாக்கி வந்த இவர் இப்பொழுது கடல் கன்னி போல ஜொலிக்கும் அட்டகாசமான காஸ்ட்யூமில் அன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் தெறிக்கவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X