எல்லாத்தையும் திறந்து காட்டும் புதுமுக நாயகி.. பாக்குற நமக்கே கண்ணு கூசுதே !

சென்னை : பிக்பாஸ் புகழ் முகின் ராவ் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றது.

இந்தப்படத்தில் முகினுக்கு ஜோடியாக பிரபல மாடல் அழகி "அனு கீர்த்தி வாஸ்" ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தை "வெப்பம்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருக்க உள்ளார்.

தற்போது, அனு கீர்த்தி வாஸ் தனது அங்கங்களை திறந்து காட்டியவாறு பதிவிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது.

முகின் ராவ்

முகின் ராவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாகவும் நல்ல பிள்ளையாகவும் இருந்து வரும் முகின் ராவ் இப்பொழுது தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்து வருகிறார்.

ஆல்பம் பாடல்களை

ஆல்பம் பாடல்களை

மலேசியா தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முகின் ராவ் இசையின் மீது கொண்ட காதலால் வீடியோ ஆல்பம் பாடல்களை பாடி வெளியிட்டதோடு மலேசியாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

வெற்றியாளராக மகுடம்

வெற்றியாளராக மகுடம்

இந்நிலையில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிதுடன் சின்ன சின்ன அழகான கைவினைப் பொருட்கள், அனைவரையும் ரசிக்க வைக்கும் பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்ததோடு வெற்றியாளராகவும் மகுடம் சூடினார்.

பெரும் மகிழ்ச்சியில்

பெரும் மகிழ்ச்சியில்

இதற்கிடையில் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பார் என எதிர் பார்க்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் வெளியான அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வெற்றி

வெற்றி

நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன் உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான " வெப்பம் " திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கும் "வெற்றி "திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் முகின் ராவ்வை தொடர்ந்து பிரபல மாடல் அழகி அனு கீர்த்தி வாஸும் இதில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக அறிமுகமாகிறார்

கதாநாயகியாக அறிமுகமாகிறார்

இந்திய அளவில் பல்வேறு மாடல் அழகி போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்ற திருச்சியை பூர்வீகமாக கொண்ட அனு கீர்த்தி வாஸ் முகின் ராவ் உடன் இணைந்து "வெற்றி" திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

திரைப்படங்களில் எதிர்பார்த்து

திரைப்படங்களில் எதிர்பார்த்து

மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு என பல்வேறு பட்டங்களை வென்ற இவரை பலரும் திரைப்படங்களில் எதிர்பார்த்து காத்துக் கொண்டு நிலையில் "வெற்றி" திரைப்படத்தில் முகின் ராவ் உடன் இணைந்து நடிப்பதாக வெளியான தகவலையடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

அனைத்தையும் திறந்து காட்டியவாறு

அனைத்தையும் திறந்து காட்டியவாறு

இந்நிலையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அனு இப்பொழுது செம ஹாட்டான பிகினி உடையில் அனைத்தையும் திறந்து காட்டியவாறு வெளியிட்டுள்ள படு சூடான ஹாட் புகைப்படம் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X