லிப் லாக் காட்சியில் அனுபமா பரமேஸ்வரன்... ஒரே படத்தில் எகிறிய சம்பளம்… ஷாக்கான ரசிகர்கள் !

சென்னை : அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ரௌடி பாய்ஸ்.

இந்த திரைப்படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், ஒரு முத்தக்காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

தெலுங்கில் பிஸி

தெலுங்கில் பிஸி

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமா தமிழில் கொடி படத்தில் நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

ரௌடி பாய்ஸ்

ரௌடி பாய்ஸ்

ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து நடித்துள்ள படம் ரௌடி பாய்ஸ். இப்படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

லிப்லாக் காட்சி

லிப்லாக் காட்சி

இளசுகளின் மனதை கொள்ளைக் கொண்ட இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன் ஆஷிஷ் ரெட்டியுடன் மிகவும் நெருங்கமாக லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதுதான் காரணமா?

அதுதான் காரணமா?

குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் திடீரென முத்தக்காட்சியில் நடித்துள்ளது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதற்கு முன் குறைந்த சம்பளமே வாங்கிய அனுபமா, முத்த காட்சியில் நடித்திருப்பதால் தான் அதிக சம்பளத்தை வாங்கி இருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X