மேலாடை அணியாமல்.. அனுபமா போட்ட போட்டோ.. ரொம்ப அலையாதீங்க.. இது செம க்யூட்!

சென்னை: தமிழ் நாட்டில் இன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதை போலவே, கேரளத்தில் விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Recommended Video

Anupama Parameshwaram in love with Hindi Actor

ஆண்டுதோறும் கோயில்களுக்கு சென்று மக்கள் இந்த நாளை சிறப்பு பூஜையுடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, அனைவரும் வீட்டிலேயே தமிழ் வருடப் பிறப்பு மற்றும் விஷுவை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரேமம், கொடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தனது விஷு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

க்யூட் கிருஷ்ணா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது ரசிகர்களுக்கு விஷு பண்டிகை வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சின்ன குழந்தையாக இருக்கும் போது, கிருஷ்ணர் வேஷம் போட்டு செம க்யூட்டாக இருக்கும் தனது த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

ஹேய் சுழலி

பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக திண் பண்டங்களை பார்த்து நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக நடித்திருப்பார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது.

ஆடை அணியாமல்

அனுபமா பரமேஸ்வரன் குழந்தை பருவத்தில், கிருஷ்ணர் கெட்டப்பில் மேலாடை அணியாமல் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த க்யூட் குட்டி கிருஷ்ணரை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். அழகு பதுமையான அனுபமா பரமேஸ்வரன் சிறு வயதில் எவ்வளவு க்யூட்டாக இருந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

தமிழ் புத்தாண்டு

தமிழ் படங்களில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தமிழ் ரசிகர்களுக்கு ஏன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்றும் சில கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழ் புத்தாண்டு வாத்துக்களையும் விஷு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதர்வா உடன்

அதர்வா உடன்

தனுஷின் கொடி படத்துக்குப் பிறகு தமிழ் படங்களில் தலை காட்டாத அனுபமா பரமேஸ்வரன் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தள்ளிப் போகாதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் இருந்திருந்தால், அந்த படமும் இந்த கோடைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X