எந்த நடிகையும் செய்யத் தயங்கும் காரியத்தை செய்த அனுபமா

By Siva

Recommended Video

Cinema Seithigal சினிமா செய்திகள்

சென்னை: அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரேமம் படம் மூலம் பிரபலமானவர் அனுபமா பரேமஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் நடித்துள்ளார். அனுபமா தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தலைமுடி

அனுபமா தனது நீண்ட கூந்தலை நறுக்கிவிட்டார். தலைமுடியை வெட்டிய பிறகு எடுத்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இப்படியும் அழகாகத் தான் உள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அனுபமா பரேமேஸ்வரன் பெயரை சொன்னதுமே அவரின் நீண்ட அழகான கூந்தல் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்நிலையில் அப்படி அழகாக இருந்த கூந்தலை இப்படியாக்கிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஃபேஷன்

ஃபேஷன்

தலைமுடியை நறுக்குவதற்கு முன்பாக அனுபமா அதை ஸ்ட்ரெய்டனிங் செய்திருந்தார். உங்களுக்கு சுருட்டை முடி தான் அழகு என்று ரசிகர்கள் கூறிய நிலையில் இப்படி செய்துவிட்டார்.

ஹீரோயின்

ஹீரோயின்

விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அதில் அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க அனுபமா ஒப்பந்தம் ஆகியுள்ளார். முன்னதாக ரகுல் ப்ரீத் சிங், ராஷி கன்னாவின் பெயர்கள் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X