பாகுபலி படத்தை முடித்த பிறகு திருமணமா?: அனுஷ்கா விளக்கம்

By Siva

சென்னை: பாகுபலி படத்தை முடித்த பிறகு அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அவரின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா பாகுபலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திலும் நடிக்கிறார்.

பாகுபலி படத்தை அடுத்து அனுஷ்காவுக்கு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.

படங்கள்

படங்கள்

அனுஷ்கா புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாததால் தான் அவருக்கு திருமணம் என்று செய்தி வெளியானது.

இல்லை

இல்லை

பாகுபலி படத்தில் நடித்துக் கொடுத்த பிறகு அனுஷ்காவுக்கு திருமணம் இல்லை என்று அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.

லிங்கா

லிங்கா

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அனுஷ்கா புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அஜீத் படத்திலும் நடித்து வருகிறார் என்று அவரின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

புதிய படம்

புதிய படம்

கையில் உள்ள படங்களை நடித்துக் கொடுத்த பிறகு புதிய படங்களை ஒப்புக் கொள்ள விரும்புகிறார் அனுஷ்கா.

பாகமதி

பாகமதி

பாகுபலி படத்தை முடித்த பிறகு முன்பே ஒப்புக் கொண்ட தெலுங்கு படமான பாகமதியில் அனுஷ்கா நடிக்கிறார் என்றார் மேனேஜர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X