»   »  இது என்னடா அனுஷ்காவுக்கு மறுபடியும் வந்த சோதனை

இது என்னடா அனுஷ்காவுக்கு மறுபடியும் வந்த சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாஹோ பட இயக்குனர் அனுஷ்காவுக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களை அடுத்து பிரபாஸ், அனுஷ்கா சூப்பர் ஜோடியாகிவிட்டனர். பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ.


சாஹோ படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.


அனுஷ்கா

அனுஷ்கா

சாஹா படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிடம் உடல் எடையை குறைக்குமாறு கூறியுள்ளாராம் இயக்குனர்.


வெயிட்

வெயிட்

பாகுபலி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை ஏற்கனவே குறைத்துவிட்டார் பிரபாஸ். அனுஷ்கா தான் பாவம் வெயிட்டை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.


ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி 2 படத்தில் நடித்தபோது கூட அனுஷ்காவை வெயிட்டை குறைக்குமாறு இயக்குனர் ராஜமவுலி கூறினார். ஆனால் அவருக்கு வெயிட் குறையாததால் கிராபிக்ஸை பயன்படுத்தி அவரை ஒல்லியாக காட்டினார்கள்.


சாஹோ

சாஹோ

சாஹோ படத்தில் அனுஷ்காவை தனக்கு ஹீரோயினாக போடச் சொன்னதே பிரபாஸ் தான். இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்படும் நேரத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.


English summary
Director Sujeeth has asked Anushka Shetty to reduce some weight for her upcoming movie with Prabhas titled Saaho.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil