ஷப்ப்பா ஒரே வேலை: குட்டி பிரேக் எடுக்கும் அனுஷ்கா

By Siva

சென்னை: தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அனுஷ்கா சில நாட்கள் ஓய்வு எடுக்க விரும்புகிறாராம்.

தெலுங்கில் ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. தமிழில் ரஜினியின் லிங்கா படத்திலும், கௌதம் மேனனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா.

Anushka to relax before signing new movies

இப்படி ஓய்வெடுக்க நேரமே இல்லாமல் வேலை செய்வதால் அவர் ஒரு குட்டி பிரேக் எடுக்க முடிவு செய்துள்ளாராம். அதாவது கையில் உள்ள படங்களை நடித்து முடித்துக் கொடுத்த பிறகு சில நாட்கள் ஓய்வெடுக்கிறாராம்.

அதன் பிறகு புத்துணர்ச்சியோடு வந்து நடிப்பாராம். அவர் ஓய்வெடுக்க உள்ள நாட்களில் அவரது திருமணத்தை நடத்தி முடிக்கும் திட்டம் அவரது குடும்பத்தாருக்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

அனுஷ்காவின் திருமணத்தை பற்றி அவரை தவிர அனைவரும் பேசுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X