நம்ம அனுஷ்காவா இது, இப்படி ஓவர் குண்டாகிவிட்டாரே: ரசிகர்கள் அதிர்ச்சி

By Siva

Recommended Video

எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆய்ட்டாங்களே?- வீடியோ

சென்னை: நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார் அனுஷ்கா. அவரும் யோகா, உணவுக் கட்டுப்பாடு, ஜிம்மில் ஒர்க்அவுட் என்று ஏதேதோ செய்து பார்க்கிறார் எடை குறைவேனா என்று அடம் பிடிக்கிறது.

பாகுபலி 2 படத்தில் நடிக்கும் போதும் எடை பிரச்சனையால் அவதிப்பட்டார். கடைசியில் கிராபிக்ஸ் வைத்து அனுஷ்காவை ஒல்லியாக காட்டினார் இயக்குனர் ராஜமவுலி.

 ப்ரொமோஷன்

ப்ரொமோஷன்

பாகுபலி 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதே அனுஷ்கா குண்டாக இருந்தார். ஆனால் அது கூட ஒரு அழகாக இருந்தது. அனுஷ்கா குண்டாக இருந்தாலும் சும்மா அழகா கும்மென்று இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அனுஷ்காவின் உடல் எடை மேலும் அதிகரித்துள்ளது.

அனுஷ்கா

அனுஷ்கா

அனுஷ்கா சமீபத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் குண்டாக தெரிகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனுஷ்காவா இது, இவ்வளவு குண்டாகிவிட்டாரே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிங்கம் 3 படத்தை பார்த்தே அவர் ஆன்ட்டியாகிவிட்டார் என்று கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து கூடுதலாக கிண்டல் செய்கிறார்கள்.

பாவம்

பாவம்

அனுஷ்கா என்ன வேண்டும் என்றேவா இப்படி குண்டாகிக் கொண்டே போகிறார். யோகா குருவான அவரும் யோகா செய்கிறார், ஜிம்மே கதி என்று கிடக்கிறார், டயட்டில் இருக்கிறார். இத்தனை செய்தும் உடல் எடை மட்டும் குறையவில்லை. இடையில் குறைந்திருந்த அவரின் எடை தற்போது ரொம்ப ஜாஸ்தியாகிவிட்டது.

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

அனுஷ்காவுக்கு 36 வயதாகிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முயற்சி செய்து வருகிறார்கள். அனுஷ்கா, தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கோவில், கோவிலாக ஏறி இறங்குகிறார். ஆனால் இன்னும் அவருக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை. மாப்பிள்ளை மட்டும் கிடைத்துவிட்டால், உடனே திருமணம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X