மோனோகினியில்.. என்ன ஒரு ஹாட் போஸ்.. வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் வோக் கவர் போட்டோ!

மும்பை: நடிகை அனுஷ்கா ஷர்மா, Vogue இதழுக்கு அளித்துள்ள கவர்ச்சி போஸ் இம்மாத அட்டைப் படத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்தில் நடித்திருந்தார்.

தயாரிப்பு பணிகளில் பிசியாகி உள்ள அனுஷ்கா ஷர்மாவின் இந்த கவர் போட்டோ தற்போது வெளியாகி அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

பாராட்டுக்களை அள்ளும் புல்புல்

பாராட்டுக்களை அள்ளும் புல்புல்

அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அன்விதா தத் இயக்கத்தில் த்ரிப்தி திம்ரி நடிப்பில் உருவாகி உள்ள பேய் படமான புல்புல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை அள்ளி வருகிறது. நெட்பிளிக்ஸ் கடந்த வாரம் வெளியான இந்த படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அனுஷ்காவை விவாகரத்து செய்யணும்

அனுஷ்காவை விவாகரத்து செய்யணும்

இந்து மதத்தை புண்படுத்தி வெப்சீரிஸ்களையும் படங்களையும் தயாரித்து வருவதாக நடிகை அனுஷ்கா ஷர்மா மீது கடந்த மாதம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் எழுந்தன. அதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் விராத் கோலி தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்றும் சிலர் டிரெண்ட் செய்தனர்.

சிரித்துக் கொண்டே பதிலடி

சிரித்துக் கொண்டே பதிலடி

ஆனால், தனது ஹேட்டர்களின் கமெண்ட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், கணவர் விராத் கோலி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சிரித்துக் கொண்டே பதில் சொல்லி இருந்தார் நடிகை அனுஷ்கா ஷர்மா, அந்த புகைப்படத்திற்கு கீழும் நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து இருந்தது பாலிவுட்டில் சலசலப்பை உருவாக்கியது.

வைரல் மீம்

வைரல் மீம்

புல்புல் திரைப்படத்தில் அப்பாவி குழந்தையாக இருக்கும் பெண்ணின் புகைப்படத்தையும், பல துன்பங்களை கடந்து வலிமையான பெண்ணாக மாறும் நாயகியின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அதே போல, அனுஷ்காவின் சிறு வயது மற்றும் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டு வெளியான மீமை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து, தானும் அது போலத்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அட்டைப் படம்

அட்டைப் படம்

பிரபல ஃபேஷன் இதழான வோக் அட்டைப் படத்தின் இம்மாத கவர்ச்சி கன்னியாக நடிகை அனுஷ்கா ஷர்மா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் அச்சிடப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பதிவிட்டு, பல திங்கள்களுக்கு முன்பு இந்த போட்டோஷூட் நடந்தது என விளக்கமும் அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ளார்.

மோனோகினியில்

மோனோகினியில்

நீல நிற மோனோகினி அணிந்து கொண்டு காலில் கடற்கரை மணல் பரவி நிற்க, கடலில் அமர்ந்தபடி படு செக்ஸியாக அனுஷ்கா ஷர்மா கொடுத்திருக்கும் இந்த ஹாட் போஸை பார்த்த ரசிகர்கள் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலும், இந்த போட்டோவுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X