ஒரு பக்க ஆடையை கழட்டி.. அனுஷ்கா ஷர்மாவை இவ்ளோ ஹாட்டா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் போட்டோஸ்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, வோக் மேகஸின் அட்டைப் படத்திற்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

2008ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரப்னே பனாதி ஜோடி படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா.

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலியை திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கான்களுடன்

கான்களுடன்

ஷாருக்கானின் ரப்னே பனாதி ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான இவர், அமீர்கானின் பிகே, சல்மான் கானின் சுல்தான் உள்ளிட்ட படங்களிலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும், என்.எச். 10, பில்லவுரி, பரி உள்ளிட்ட உமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

ஒரே ஆண்டில்

ஒரே ஆண்டில்

ஒரே ஆண்டில் மூன்று படங்கள் என பல முறை நடித்து அசத்தி வந்த நடிகை அனுஷ்கா ஷர்மா, இறுதியாக 2018ம் ஆண்டில், பரி, சஞ்சு, சுய் தாகா மற்றும் ஷாருக்கானின் ஜீரோ என 4 படங்களில் நடித்து கெத்துக் காட்டினார். ஆனால், அதற்கு பிறகு, சுமார் 2 ஆண்டுகளாக அவரது நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிரேஸி மீடியம் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் இந்த ஆண்டு தலை காட்டி சென்றுள்ளார்.

வெப் வியாபாரம்

வெப் வியாபாரம்

அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் வெளியாகி அமேசான் பிரைமில் பதால் லோக் எனும் வெப்சீரிஸ் சர்ச்சைகளை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதே போல, நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியான பேய் படமான புல்புல் படத்தையும் அனுஷ்கா ஷர்மா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி வெப் வியாபாரத்தை குறி வைத்து தற்போது வசூல் ஈட்டி வருகிறார் அனுஷ்கா ஷர்மா.

வோக் இதழுக்காக

வோக் இதழுக்காக

அமெரிக்காவின் பிரபல லைஃப்ஸ்டைல் மேகஸின் ஆன வோக் இதழின் அட்டைப்படத்திற்காக தற்போது, அனுஷ்கா ஷர்மா நடத்தியுள்ள உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட், அவரது ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறது. குட்டி டவுஸர் அணிந்து, தனது தொடையழகு முழுவதும் தெரியும் படி, வலை போன்ற ஒரு உடை அணிந்து தாராளத்தை காட்டி உள்ளார்.

கோலி முதல் மெளனி வரை

கோலி முதல் மெளனி வரை

மேலாடையை ஒரு பக்கமாக கழட்டி விட்டபடி, மொத்த தொடையழகையும் காட்டி, வோக் இதழின் அட்டைப்படத்திற்காக அனுஷ்கா ஷர்மா எடுத்திருக்கும் இந்த கவர்ச்சி அவதாரத்தை பார்த்த அவரது கணவர் கோலி, ஹார்ட்டின், ஸ்மைலி, ஃபயர் எமோஜிகளை கமெண்ட்டாக போட்டுள்ளார். பாலிவுட் நடிகைகளான புமி பெட்னேகர் மற்றும் நாகினி மெளனி ராயும் அனுஷ்காவின் அழகை பார்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

கடலில் நனைந்து

கடலில் நனைந்து

அதே வோக் இதழுக்காக அனுஷ்கா ஷர்மா கடலில் நனைந்தபடி, இருக்கும் செம ஹாட் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சுமார் 2 மணி நேரத்தில் 9 லட்சம் லைக்குகள் எல்லாம் வருவதென்றால், அது அனுஷ்காவின் ஹாட்னஸ்க்கு மட்டும் தான். அதுவும் ஒரே ஒரு டீசர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா, தான் அடுத்த ஆட்டத்துக்கு ரெடி என்றே பாலிவுட் நடிகைகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X