பப்பி ஷேமுக்கு இன்னும் கொஞ்சம்தான் இருக்கு.. மிரட்டும் அனுஷ்கா ஷர்மா! மிரளும் இன்ஸ்டா!

Recommended Video

படுகவர்ச்சியான உடையில் நடிகை அனுஷ்கா ஷர்மா-வீடியோ

மும்பை: நடிகை அனுஷ்கா ஷர்மா படுகவர்ச்சியான உடையில் வெளியிட்டிருக்கும் போட்டோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் மனைவி ஆவார்.

அனுஷ்கா ஷர்மா அண்மைக்காலமாக ஃபேஷன் என்ற பெயரில் படு மோசமான உடைகளை அணிந்து வருகிறார். அண்மையில் பிகினியில் தனது கணவருடன் படு கவர்ச்சியாக இவர் அணிந்திருந்த உடை பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

ட்ரான்ஸ்ப்ரன்ட்

இந்நிலையில் படு கிளாமரான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. அதில் வெள்ளை நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் உள்ளாடை அணியாமல் தில்லாக போஸ் கொடுத்திருக்கிறார்.

விதவிதமாக போஸ்

விதவிதமாக போஸ்

படு மோசமான அந்த உடையில் முன்னழகு, தொடை என அனைத்தையும் காட்டி கவர்ச்சியை கடை போட்டு காட்டியிருக்கிறார் அனுஷ்கா.ஹாஃப் சைஸ், ஃபுல் என விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.

ஷேர் செய்யப்படும் போட்டோக்கள்

அனுஷ்கா ஷர்மாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முற்றிலும் ட்ரான்ஸ்பரன்ட்டான அந்த உடையில் அனைத்தையும் காட்டிய அனுஷ்காவின் இந்த போட்டோக்களை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

இதுவரை அந்த போட்டோக்கள் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. அனுஷ்கா ஷர்மாவின் இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், ஸ்டன்னிங், செக்ஸி, க்யூட், ஹாட் என தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இழுத்தால் என்னாவது?

அதே நேரத்தில் என்ன அனுஷ்கா இப்படி இறங்கிட்டிங்க? இந்த டிரெஸும் எதற்கு என விளாசி வருகின்றனர். மேலும் பொதுவெளியில் இந்த டிரெஸை யாராவது பிடித்து இழுத்தால் என்ன ஆவது என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X