ரஜினியை தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் நடிகை அனுஷ்கா சாமி தரிசனம்!

By Veera Kumar

மங்களூர்: நடிகை அனுஷ்கா இன்று கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

தமிழில் சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்திலுள்ள, புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அனுஷ்கா இன்று வந்திருந்தார். அவர் அம்மனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதுடன், சில சிறப்பு பூஜைகளையும் செய்தார்.

Anushka visit Kollur Mookambika Amman Temple

இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளித்து, அனுஷ்கா கவுரவிக்கப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்க ஷிமோகா மாவட்டத்திற்கு சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். கொல்லூர் கோயிலுக்கு இளையராஜா உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் மட்டுமின்றி, வட இந்தியாவை சேர்ந்த பல பிரபலங்களும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X