»   »  அனுஷ்காவின் கவலை! வட்டாரம் படத்திலிருந்து கழற்றி விடப்படுவதாக இருந்த அனுஷ்கா, அந்தப் படத்தில்நீடிக்கிறாராம். இதனால் கவர்ச்சி குஸ்காவை ரசிக்க முடியாமல் போய் விடுமோ என்றரசிகர்களின் கவலை தீர்ந்துள்ளது.பெங்களூர் தந்த பப்பாளிப் பழம்தான் அனுஷ்கா. படு சூப்பராக இருக்கும் அனுஷ்கா,இப்போது வாசம் செய்வது ஹைதராபாத்தில். தான் இயக்கப் போகும் வட்டாரம் படத்திற்காக அனுஷ்காவை கூட்டி வந்துள்ளார்இயக்குனர் சரண். இதில் ஆர்யாவுடன் ஜோடி போடுகிறார் அனுஷ்கா.படு வாட்டமாக இருக்கும் அனுஷ்கா, ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ளேயே ஏகப்பட்டசெலவுகளை இழுத்து விட்டதால் கடுப்பான சரண், அவரைத் தூக்கி விட முடிவுசெய்தார்.இதைக் கேள்விப்பட்ட அனுஷ்கா, சரணை சந்தித்து இனிமேல் இப்படியெல்லாம்நடக்காது என்று கொஞ்சலோடு கெஞ்சவே மனம் இறங்கினார் சரண்.இப்போது வட்டாரத்தில் தூள் கிளப்பத் தயாராகி வருகிறார் அனுஷ்கா. பேசிக்கலி,அனுஷ்கா ஒரு யோகா டீச்சராம். யோகாவின் அத்தனை கலைகளும் அனுஷ்காவுக்குஅத்துப்படியாம். அவரது இளமைக்கு யோகாதான் முக்கிய காரணமாம். இளமையா இருக்கணுமா, மனஅழுத்தம் குறையனுமா, அப்படின்னா கண்டிப்பாக யோகா பண்ணுங்க என்றுபரிந்துரைக்கிறார் அனுஷ்கா.தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில் நாகார்ஜுனாவுடன் ஜோடி போட்டு நடித்தார்அனுஷ்கா. அடுத்து வந்த மகாநதி, விக்கிரம குரு ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்ஆகவே தெலுங்கில் ஹாட் நாயகியானார்.தெலுங்கில் பிசியாக இருந்த நிலையிலும், சரண் கூப்பிட்டார் என்பதால்அத்தனையையும் விட்டு விட்டு வட்டாரத்திற்கு வந்து விட்டார்.தெலுங்கில் நான் வெற்றி நாயகியாகி விட்டேன். அடுத்து தமிழுக்கு வந்துள்ளேன்.இங்கும் வெற்றிக் கொடி நாட்டுவேன். எனது அடுத்த குறி இந்திதான்.இந்தியாவிலேயே இந்த மூன்று மொழித் திரைப்படங்கள்தான் மிகப் பெரியவைஎன்கிறார் அனுஷ்கா. வட்டாரத்தில் என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படத்தில் நடிக்கஆர்வமாக உள்ளேன். ஆனால் இந்த ஆர்யாதான் ரொம்ப பிரச்சினையாக இருக்கிறார்என்று கூறி அனுஷ் நிறுத்த,அய்யய்யோ உங்களிடமும் ஆரம்பிச்சுட்டாரா என்று கேட்டால், அந்த மாதிரிபிரச்சினை கிடையாது பிரதர், இது உயரப் பிரச்சினை என்று தொடர்ந்தார் அனுஷ்கா.நான் 6 அடி. ஆர்யாவோ ஐந்தரை அடிதான். இந்த உயரப் பிரச்சினையால் எங்களதுஜோடிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்குமா என்று பயமாக உள்ளது என்றுகவலைப்பட்டார் அனுஷ்கா.பார்க்க எவ்வளவோ இருக்கும்போது இந்த உயரத்தையெல்லாமா நம்மவர்கள்பார்க்கப் போகிறார்கள்.

அனுஷ்காவின் கவலை! வட்டாரம் படத்திலிருந்து கழற்றி விடப்படுவதாக இருந்த அனுஷ்கா, அந்தப் படத்தில்நீடிக்கிறாராம். இதனால் கவர்ச்சி குஸ்காவை ரசிக்க முடியாமல் போய் விடுமோ என்றரசிகர்களின் கவலை தீர்ந்துள்ளது.பெங்களூர் தந்த பப்பாளிப் பழம்தான் அனுஷ்கா. படு சூப்பராக இருக்கும் அனுஷ்கா,இப்போது வாசம் செய்வது ஹைதராபாத்தில். தான் இயக்கப் போகும் வட்டாரம் படத்திற்காக அனுஷ்காவை கூட்டி வந்துள்ளார்இயக்குனர் சரண். இதில் ஆர்யாவுடன் ஜோடி போடுகிறார் அனுஷ்கா.படு வாட்டமாக இருக்கும் அனுஷ்கா, ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ளேயே ஏகப்பட்டசெலவுகளை இழுத்து விட்டதால் கடுப்பான சரண், அவரைத் தூக்கி விட முடிவுசெய்தார்.இதைக் கேள்விப்பட்ட அனுஷ்கா, சரணை சந்தித்து இனிமேல் இப்படியெல்லாம்நடக்காது என்று கொஞ்சலோடு கெஞ்சவே மனம் இறங்கினார் சரண்.இப்போது வட்டாரத்தில் தூள் கிளப்பத் தயாராகி வருகிறார் அனுஷ்கா. பேசிக்கலி,அனுஷ்கா ஒரு யோகா டீச்சராம். யோகாவின் அத்தனை கலைகளும் அனுஷ்காவுக்குஅத்துப்படியாம். அவரது இளமைக்கு யோகாதான் முக்கிய காரணமாம். இளமையா இருக்கணுமா, மனஅழுத்தம் குறையனுமா, அப்படின்னா கண்டிப்பாக யோகா பண்ணுங்க என்றுபரிந்துரைக்கிறார் அனுஷ்கா.தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில் நாகார்ஜுனாவுடன் ஜோடி போட்டு நடித்தார்அனுஷ்கா. அடுத்து வந்த மகாநதி, விக்கிரம குரு ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்ஆகவே தெலுங்கில் ஹாட் நாயகியானார்.தெலுங்கில் பிசியாக இருந்த நிலையிலும், சரண் கூப்பிட்டார் என்பதால்அத்தனையையும் விட்டு விட்டு வட்டாரத்திற்கு வந்து விட்டார்.தெலுங்கில் நான் வெற்றி நாயகியாகி விட்டேன். அடுத்து தமிழுக்கு வந்துள்ளேன்.இங்கும் வெற்றிக் கொடி நாட்டுவேன். எனது அடுத்த குறி இந்திதான்.இந்தியாவிலேயே இந்த மூன்று மொழித் திரைப்படங்கள்தான் மிகப் பெரியவைஎன்கிறார் அனுஷ்கா. வட்டாரத்தில் என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படத்தில் நடிக்கஆர்வமாக உள்ளேன். ஆனால் இந்த ஆர்யாதான் ரொம்ப பிரச்சினையாக இருக்கிறார்என்று கூறி அனுஷ் நிறுத்த,அய்யய்யோ உங்களிடமும் ஆரம்பிச்சுட்டாரா என்று கேட்டால், அந்த மாதிரிபிரச்சினை கிடையாது பிரதர், இது உயரப் பிரச்சினை என்று தொடர்ந்தார் அனுஷ்கா.நான் 6 அடி. ஆர்யாவோ ஐந்தரை அடிதான். இந்த உயரப் பிரச்சினையால் எங்களதுஜோடிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்குமா என்று பயமாக உள்ளது என்றுகவலைப்பட்டார் அனுஷ்கா.பார்க்க எவ்வளவோ இருக்கும்போது இந்த உயரத்தையெல்லாமா நம்மவர்கள்பார்க்கப் போகிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

வட்டாரம் படத்திலிருந்து கழற்றி விடப்படுவதாக இருந்த அனுஷ்கா, அந்தப் படத்தில்நீடிக்கிறாராம். இதனால் கவர்ச்சி குஸ்காவை ரசிக்க முடியாமல் போய் விடுமோ என்றரசிகர்களின் கவலை தீர்ந்துள்ளது.

பெங்களூர் தந்த பப்பாளிப் பழம்தான் அனுஷ்கா. படு சூப்பராக இருக்கும் அனுஷ்கா,இப்போது வாசம் செய்வது ஹைதராபாத்தில்.

தான் இயக்கப் போகும் வட்டாரம் படத்திற்காக அனுஷ்காவை கூட்டி வந்துள்ளார்இயக்குனர் சரண். இதில் ஆர்யாவுடன் ஜோடி போடுகிறார் அனுஷ்கா.

படு வாட்டமாக இருக்கும் அனுஷ்கா, ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள்ளேயே ஏகப்பட்டசெலவுகளை இழுத்து விட்டதால் கடுப்பான சரண், அவரைத் தூக்கி விட முடிவுசெய்தார்.

இதைக் கேள்விப்பட்ட அனுஷ்கா, சரணை சந்தித்து இனிமேல் இப்படியெல்லாம்நடக்காது என்று கொஞ்சலோடு கெஞ்சவே மனம் இறங்கினார் சரண்.

இப்போது வட்டாரத்தில் தூள் கிளப்பத் தயாராகி வருகிறார் அனுஷ்கா. பேசிக்கலி,அனுஷ்கா ஒரு யோகா டீச்சராம். யோகாவின் அத்தனை கலைகளும் அனுஷ்காவுக்குஅத்துப்படியாம்.

அவரது இளமைக்கு யோகாதான் முக்கிய காரணமாம். இளமையா இருக்கணுமா, மனஅழுத்தம் குறையனுமா, அப்படின்னா கண்டிப்பாக யோகா பண்ணுங்க என்றுபரிந்துரைக்கிறார் அனுஷ்கா.

தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில் நாகார்ஜுனாவுடன் ஜோடி போட்டு நடித்தார்அனுஷ்கா. அடுத்து வந்த மகாநதி, விக்கிரம குரு ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்ஆகவே தெலுங்கில் ஹாட் நாயகியானார்.

தெலுங்கில் பிசியாக இருந்த நிலையிலும், சரண் கூப்பிட்டார் என்பதால்அத்தனையையும் விட்டு விட்டு வட்டாரத்திற்கு வந்து விட்டார்.

தெலுங்கில் நான் வெற்றி நாயகியாகி விட்டேன். அடுத்து தமிழுக்கு வந்துள்ளேன்.இங்கும் வெற்றிக் கொடி நாட்டுவேன். எனது அடுத்த குறி இந்திதான்.இந்தியாவிலேயே இந்த மூன்று மொழித் திரைப்படங்கள்தான் மிகப் பெரியவைஎன்கிறார் அனுஷ்கா.

வட்டாரத்தில் என்ன பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, இப்படத்தில் நடிக்கஆர்வமாக உள்ளேன். ஆனால் இந்த ஆர்யாதான் ரொம்ப பிரச்சினையாக இருக்கிறார்என்று கூறி அனுஷ் நிறுத்த,

அய்யய்யோ உங்களிடமும் ஆரம்பிச்சுட்டாரா என்று கேட்டால், அந்த மாதிரிபிரச்சினை கிடையாது பிரதர், இது உயரப் பிரச்சினை என்று தொடர்ந்தார் அனுஷ்கா.

நான் 6 அடி. ஆர்யாவோ ஐந்தரை அடிதான். இந்த உயரப் பிரச்சினையால் எங்களதுஜோடிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்குமா என்று பயமாக உள்ளது என்றுகவலைப்பட்டார் அனுஷ்கா.

பார்க்க எவ்வளவோ இருக்கும்போது இந்த உயரத்தையெல்லாமா நம்மவர்கள்பார்க்கப் போகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil