அனுஷ்காவுக்கு ஆப்பு! வட்டாரம் படத்தின் நாயகியாக புக் செய்யப்பட்டிருந்த அனுஷ்காவுக்கு இயக்குநிர்சரண் ஆப்புவைத்து விட்டாராம்.அம்மணி செய்த அந்தா இந்தா பந்தாவால் கடுப்பாகிப் போனதால்தான் சரண்படத்திலிருந்து அனுஷ்காவைத் தூக்கி விட்டாராம்.சரண் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகும் படம் வட்டாரம்.இப்படம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துள்ளது.முதலில் ஹீரோவக நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்த ஆர்யா திடீரென கால்ஷீட்டைரத்து செய்து விட்டு பாலாவுக்குத் தூக்கிக் கொடுத்து விட்டார். இதனால் கடுப்பான சரண், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார்கொடுத்தார். இருசங்கத்தினரும் ஆர்யாவைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்து பேசினர். சரண்படத்தை முடித்து விட்டுத்தான் பாலாவின் நான் கடவுள் படத்திற்குப் போக வேண்டும்என்று ஆர்யாவுக்கு ஆப்பு வைத்தனர்.இதையடுத்து பட வேலைகளை வேகமாக ஆரம்பித்தார் சரண்.நாயகியாக காம்னாவைப் போடலாம் என்று நினைத்திருந்த சரண், பின்னர் அந்தஎண்ணத்தை மாற்றிக் கொண்டு தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்காவை புக்செய்தார்.மெழுகு பொம்மை போல மொழு மொழுவென்று இருக்கும் அனுஷ்கா படத்திற்குப்பெரிய பலமாக இருப்பார் என்று சரண் நம்பியிருந்தார். ஆனால் ஷூட்டிங்கே ஆரம்பிக்காத நிலையிலேயே அனுஷ்கா செய்த பந்தாவால்அரண்டு போய் விட்டாராம் சரண்.தான் விரும்பும் ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும். தன் கூட வரும்உறவினர்கள், குடும்பத்தார் என ஏகப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலைக்கொடுத்து இவர்களுக்கும் ரூம் போட வேண்டும். இந்த மாதிரியான சாப்பாடு தான்வேண்டும் என்பது உள்பட ஏகப்பட்ட பிலிம் காட்டியுள்ளார் அனுஷ்கா. ஒரு சீன் எடுத்து முடிப்பதற்குள்ளேயே இவ்வளவு ரோதனையா என்று வெறுப்பாகிப்போன சரண், அனுஷ்காவைக் கூப்பிட்டு பெரிய கும்பிடாகப் போட்டு ஊருக்குஅனுப்பி வைத்து விட்டாராம்.இப்போது புதிய நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார் சரண். மும்பையிலிருந்து ஒருநாயகி குதிரும் போலத் தெரிகிறதாம். கவர்ச்சி குஸ்கா அனுஷ்கா கதை கடைசியில இப்படியாகிப் போச்சே...

By Staff
வட்டாரம் படத்தின் நாயகியாக புக் செய்யப்பட்டிருந்த அனுஷ்காவுக்கு இயக்குநிர்சரண் ஆப்புவைத்து விட்டாராம்.

அம்மணி செய்த அந்தா இந்தா பந்தாவால் கடுப்பாகிப் போனதால்தான் சரண்படத்திலிருந்து அனுஷ்காவைத் தூக்கி விட்டாராம்.

சரண் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகும் படம் வட்டாரம்.இப்படம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துள்ளது.

முதலில் ஹீரோவக நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்த ஆர்யா திடீரென கால்ஷீட்டைரத்து செய்து விட்டு பாலாவுக்குத் தூக்கிக் கொடுத்து விட்டார்.

இதனால் கடுப்பான சரண், நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார்கொடுத்தார். இருசங்கத்தினரும் ஆர்யாவைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்து பேசினர். சரண்படத்தை முடித்து விட்டுத்தான் பாலாவின் நான் கடவுள் படத்திற்குப் போக வேண்டும்என்று ஆர்யாவுக்கு ஆப்பு வைத்தனர்.

இதையடுத்து பட வேலைகளை வேகமாக ஆரம்பித்தார் சரண்.

நாயகியாக காம்னாவைப் போடலாம் என்று நினைத்திருந்த சரண், பின்னர் அந்தஎண்ணத்தை மாற்றிக் கொண்டு தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுஷ்காவை புக்செய்தார்.

மெழுகு பொம்மை போல மொழு மொழுவென்று இருக்கும் அனுஷ்கா படத்திற்குப்பெரிய பலமாக இருப்பார் என்று சரண் நம்பியிருந்தார்.

ஆனால் ஷூட்டிங்கே ஆரம்பிக்காத நிலையிலேயே அனுஷ்கா செய்த பந்தாவால்அரண்டு போய் விட்டாராம் சரண்.

தான் விரும்பும் ஹோட்டலில்தான் ரூம் போட வேண்டும். தன் கூட வரும்உறவினர்கள், குடும்பத்தார் என ஏகப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலைக்கொடுத்து இவர்களுக்கும் ரூம் போட வேண்டும். இந்த மாதிரியான சாப்பாடு தான்வேண்டும் என்பது உள்பட ஏகப்பட்ட பிலிம் காட்டியுள்ளார் அனுஷ்கா.

ஒரு சீன் எடுத்து முடிப்பதற்குள்ளேயே இவ்வளவு ரோதனையா என்று வெறுப்பாகிப்போன சரண், அனுஷ்காவைக் கூப்பிட்டு பெரிய கும்பிடாகப் போட்டு ஊருக்குஅனுப்பி வைத்து விட்டாராம்.

இப்போது புதிய நாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார் சரண். மும்பையிலிருந்து ஒருநாயகி குதிரும் போலத் தெரிகிறதாம்.

கவர்ச்சி குஸ்கா அனுஷ்கா கதை கடைசியில இப்படியாகிப் போச்சே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X