தெலுங்கில் அபர்ணா குட்டியாக இருந்தாலும் கட்டையாக இருக்கும் அபர்ணா அப்படியே தெலுங்குக்குப் போகிறார்.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற தனுசின் டப்பி படத்தில் நடித்தவர் அபர்ணா. படம் ஓடாவிட்டாலும்அபர்ணாவின் கிளர்ச்சி நடிப்பு கோலிவுட்டினரின் புருவங்களை உயர்த்தியது.மூர்த்தி சிறிது தான், ஆனால் கீர்த்தி பெரிது என்பதற்கு சரியான உதாரணமாகத் திகழும் அபர்ணா நடித்த எல்லாபடங்களிலும் தனியே தெரிந்தார்.வசதியான வீட்டுப் பெண்ணான அபர்ணா வாய்ப்பு வேட்டையெல்லாம் நடத்தவில்லை. இதனால் அவருக்குசரியான படங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து தானே பைனான்ஸ் செய்து அவ்வப்போது ஏதாவது ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருப்பது அபர்ணாவின் ஹாபி.இப்போது இப்போது நெஞ்சில் ஜில் ஜில், மாமு என்று இரண்டு படங்களில் நடிக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்மலையாளத்துக்குப் போய் டிசம்பர் என்ற படத்தில் அந்த ஊர் சேச்சிகளையே கலங்கடிக்கும் கிளாமர் காட்டினார்.ஆனால், தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை (தமிழ்ப் பெண் என்பதால் சேட்டன்கள் கண்டுகொள்ளவில்லை).இந் நிலையில் எதிர்பாராதவிதமாக தெலுங்கில் இருந்து அபர்ணாவுக்கு அழைப்பு வந்துவிட்டது.பயோடேட்டா என்ற பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் படபடமாம் இது.இப்போது தமிழில் செல்வாவின் டைரக்ஷனில் நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் தெலுங்கைச் சேர்ந்த நவ்தீப்புக்குஜோடியாக கலக்கி வருகிறார் அபர்ணா. படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனிலேயே நடந்து முடிந்திருக்கிறது.இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், அபர்ணாவின் மம்மி!மாமூ படத்தில் வேலை தேடும் பெண்ணின் வேடத்தில் நடிக்கும் அபர்ணா அடுத்து ஜான் மகேந்திரன் படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இடையில் நண்பனின் காதலி என்ற ஒரு படத்தில் புதுமுகத்துக்கு ஜோடியாகபுக் ஆனார். படப்பிடிப்பு இன்னும் சூடு பிடிக்கவில்லை.சென்னை, திருச்சி, அபுதாபி என பல நாடுகளில் 10 இடங்களில் சர்வதேச ஸ்கூல்களை நடத்தி வருகிறதுஅபர்ணாவின் குடும்பம்.பள்ளி நிர்வாகத்தை கவனிக்க இருந்த அபர்ணாவுக்கு மாடலிங்கில் இஷ்டம் வந்துவிட டீம் கிரியேசன்ஸ் என்றஅமைப்பு நடத்திய மாடலிங் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று அப்படியே சினிமாவுக்கு வந்தவர்அபர்ணா.இதே ரூட்டில் சினிமாவுக்கு வந்த இன்னொரு நடிகை சுபா புஞ்சா.

By Staff

குட்டியாக இருந்தாலும் கட்டையாக இருக்கும் அபர்ணா அப்படியே தெலுங்குக்குப் போகிறார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற தனுசின் டப்பி படத்தில் நடித்தவர் அபர்ணா. படம் ஓடாவிட்டாலும்அபர்ணாவின் கிளர்ச்சி நடிப்பு கோலிவுட்டினரின் புருவங்களை உயர்த்தியது.

மூர்த்தி சிறிது தான், ஆனால் கீர்த்தி பெரிது என்பதற்கு சரியான உதாரணமாகத் திகழும் அபர்ணா நடித்த எல்லாபடங்களிலும் தனியே தெரிந்தார்.

வசதியான வீட்டுப் பெண்ணான அபர்ணா வாய்ப்பு வேட்டையெல்லாம் நடத்தவில்லை. இதனால் அவருக்குசரியான படங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து தானே பைனான்ஸ் செய்து அவ்வப்போது ஏதாவது ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருப்பது அபர்ணாவின் ஹாபி.


இப்போது இப்போது நெஞ்சில் ஜில் ஜில், மாமு என்று இரண்டு படங்களில் நடிக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்மலையாளத்துக்குப் போய் டிசம்பர் என்ற படத்தில் அந்த ஊர் சேச்சிகளையே கலங்கடிக்கும் கிளாமர் காட்டினார்.

ஆனால், தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை (தமிழ்ப் பெண் என்பதால் சேட்டன்கள் கண்டுகொள்ளவில்லை).இந் நிலையில் எதிர்பாராதவிதமாக தெலுங்கில் இருந்து அபர்ணாவுக்கு அழைப்பு வந்துவிட்டது.

பயோடேட்டா என்ற பெயரில் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் தயாராகும் பட

படமாம் இது.

இப்போது தமிழில் செல்வாவின் டைரக்ஷனில் நெஞ்சில் ஜில் ஜில் படத்தில் தெலுங்கைச் சேர்ந்த நவ்தீப்புக்குஜோடியாக கலக்கி வருகிறார் அபர்ணா. படப்பிடிப்பு பெரும்பாலும் லண்டனிலேயே நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், அபர்ணாவின் மம்மி!


மாமூ படத்தில் வேலை தேடும் பெண்ணின் வேடத்தில் நடிக்கும் அபர்ணா அடுத்து ஜான் மகேந்திரன் படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இடையில் நண்பனின் காதலி என்ற ஒரு படத்தில் புதுமுகத்துக்கு ஜோடியாகபுக் ஆனார். படப்பிடிப்பு இன்னும் சூடு பிடிக்கவில்லை.

சென்னை, திருச்சி, அபுதாபி என பல நாடுகளில் 10 இடங்களில் சர்வதேச ஸ்கூல்களை நடத்தி வருகிறதுஅபர்ணாவின் குடும்பம்.

பள்ளி நிர்வாகத்தை கவனிக்க இருந்த அபர்ணாவுக்கு மாடலிங்கில் இஷ்டம் வந்துவிட டீம் கிரியேசன்ஸ் என்றஅமைப்பு நடத்திய மாடலிங் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று அப்படியே சினிமாவுக்கு வந்தவர்அபர்ணா.

இதே ரூட்டில் சினிமாவுக்கு வந்த இன்னொரு நடிகை சுபா புஞ்சா.

Read more about: aparna goes to tollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X